Cricket news
சதமடித்து மகளிர் டி20 கிரிக்கெட்டில் சாதனைகள் படைத்த ஹீலி மேத்யூஸ்!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியானது கேன்டர்பரியில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணியில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 100 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீராங்கனைகள் சோபிக்க தவறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களைச் சேர்த்தது.
Related Cricket News on Cricket news
-
ਇਹ ਹਨ 22 ਮਈ ਦੀਆਂ ਟਾੱਪ-5 ਕ੍ਰਿਕਟ ਖਬਰਾਂ, MI ਨੇ ਕੀਤਾ ਪਲੇਆਫ ਲਈ ਕੁਆਲੀਫਾਈ
Top-5 Cricket News of the Day :22 ਮਈ 2025 ਦੇ ਦਿਨ ਕ੍ਰਿਕਟ ਮੈਦਾਨ ਦੇ ਅੰਦਰ ਅਤੇ ਬਾਹਰ ਬਹੁਤ ਕੁਝ ਹੋਇਆ? ਤੁਸੀਂ ਦਿਨ ਦੀਆਂ ਸਾਰੀਆਂ ਖਬਰਾਂ ਜਾਣਨ ਲਈ ਬੇਤਾਬ ਹੋਵੋਗੇ ਤਾਂ ਇਸ ਲਈ ਅਸੀਂ ਲੈ ਕੇ ...
-
ஐபிஎல் 2025: ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 65ஆவது லீக் போட்டியில் ராஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக டிம் செஃபெர்டை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேக்கப் பெத்தலிற்கு பதிலாக நியூசிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டர் டிம் செஃபெர்ட்டை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்வதாக அறிவித்துள்ளது. ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இங்கிலாந்து தொடருக்கான ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அண்டர் 19 அணியில் வைபவ் சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பால் ஸ்டிர்லிங்!
அயர்லாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 10ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் சாதனையை பால் ஸ்டிர்லிங் படைத்துள்ளார். ...
-
டெம்பா பவுமாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!
டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 25+ ரன்கள் எடுத்த வீரர் எனும் டெம்பா பவுமாவின் உலக சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன்செய்துள்ளார். ...
-
குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ENGW vs WIW, 1st T20I: ஹீலி மேத்யூஸ் சதம் வீண்; விண்டீஸை வீழ்த்தியது இங்கிலாந்து!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது. ...
-
நமன் மற்றும் சூர்யா இன்னிங்ஸை முடித்த விதம் சிறப்பாக இருந்தது - ஹர்திக் பாண்டியா!
நமன்தீர் மற்றும் சூர்யாகுமார் யாதவ் இருவரும் இன்னிங்ஸை முடித்த விதம் அற்புதமாக இருந்தது என்று மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். ...
-
UAE vs BAN, 3rd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை வென்றது யுஏஇ!
வங்கதேச அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் வென்றது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பிளே ஆஃபிற்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், பிளே ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. ...
-
IRE vs WI, 1st ODI: விண்டீஸை வீழ்த்தி அயர்லாந்து அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
UAE vs BAN, 3rd T20I: வ்ங்கதேசத்தை 162 ரன்களில் சுருட்டியது யுஏஇ!
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2025: சூர்யகுமார், நமந்தீர் அதிரடி; கேப்பிட்டல்ஸுக்கு 181 டார்கெட்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42