sa 20 league
ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன்!
கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 16ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்திருப்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் இரு அணிகளின் கணிக்கப்பட்ட உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on sa 20 league
-
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : ஐந்தாம் இடத்திற்கு முன்னேறியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்!
ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. ...
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு மிகவும் அருமையாக இருந்தது - கேஎல் ராகுல்!
மயங்க் யாதவ் பந்துவீசுவதை ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து பார்க்கும்போது அற்புதமாக இருந்தது என லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார். ...
-
மயங்க் யாதவின் பந்துவீச்சு திறன் ஈர்க்க வைக்கிறது - ஃபாஃப் டூ பிளெசிஸ்!
மயங்க் யாதவின் லெந்த் மற்றும் துல்லியமான பந்துவீச்சு திறமை ஈர்க்க வைக்கிறது என ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் பாராட்டியுள்ளார். ...
-
Most Consecutive Defeats: Longest Losing Streak in the IPL
Delhi Capitals made it to the finals of the 2020 season under Shreyas and they lost it against Mumbai Indians. ...
-
IPL-2024: Mayank Yadav's Sensational 3-14 After Superb Batting By De Kock, Pooran Helps LSG Beat RCB By 28…
BRSABV Ekana Cricket Stadium: Young tearaway pacer Mayank Yadav (3-14) bowled a sensational spell that included the fastest delivery of this edition at 156.7kmph after opener Quinton de Kock (81) and Nicholas Pooran (40 not ...
-
IPL 2024: Sensational Mayank Yadav Rattles RCB With Pace As LSG Win By 28 Runs
BRSABV Ekana Cricket Stadium: Mayank Yadav bowled a sensational spell of pace bowling, including the fastest delivery of the season measured at 156.7, and claimed 3-14 to help Lucknow Super Giants beat Royal Challengers Bengaluru ...
-
ஐபிஎல் 2024: மீண்டும் வேகத்தில் மிரட்டிய மயங்க் யாதவ்; ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ அபார வெற்றி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
IPL 2024: LSG's Mayank Yadav Bowls Fastest Delivery Of The Season At 156.7 Kmph
BRSABV Ekana Cricket Stadium: Lucknow Super Giants' young tearaway pacer Mayank Yadav cranked up the speed gun once again, bowling the fastest delivery of Indian Premier League (IPL) 2024 measured at 156.7 kmph, against Royal ...
-
ஆஸி வீரர்களை வேகத்தால் அலறவிட்ட மயங்க் யாதவ்; வைரலாகும் காணொளி!
ஆர்சிபி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மயங்க் யாதவ் அபாரமாக பந்துவீசி கேமரூன் க்ரீன் விக்கெட்டை கைப்பற்றிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
106 மீட்டர் சிக்ஸரை பறக்கவிட்ட நிக்கோலஸ் பூரன்; வைரலாகும் காணொளி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் லக்னோ அணி வீரர் நிக்கோலஸ் பூரன் 106 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸர் அடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
IPL 2024: Two-bouncer Rule Allows Fast-bowlers To Set Up The Batters Now, Says Brett Lee
Syed Mushtaq Ali Trophy: Australia fast-bowling legend Brett Lee has given a stamp of approval for the two-bouncer rule in an over, introduced in the ongoing season of the Indian Premier League (IPL), saying it ...
-
IPL 2024: Quinton De Kock's 81, Pooran's 40 Off 21 Help LSG Post 181/5 Against RCB
Indian Premier League: Opener Quinton de Kock hammered a 56-ball 81 but Royal Challengers Bengaluru pulled things back in the death overs to restrict Lucknow Super Giants to in Match 15 of Indian Premier League ...
-
ஐபிஎல் 2024: சிக்சர் மழை பொழிந்த டி காக், பூரன்; ஆர்சிபி அணிக்கு 182 ரன்கள் இலக்கு!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 182 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் 2024: இரு அணிகளின் போட்டி அட்டவணை மாற்றம்!
ராம நவமியை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago