Nz vs sa t20
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வங்கதேசம் vs நேபாள்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Bangladesh vs Nepal Match 37 Dream11 Prediction, ICC T20 World Cup 2024: விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள 37ஆவது லீக் ஆட்டத்தில் வங்கதேச மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நடப்பு உலகக்கோப்பை தொடரில் நேபாள் அணி விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு தோல்விகளைச் சந்தித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற இந்த வெற்றியானது மிகவும் முக்கியம். இதனால் நிச்சயம் இப்போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது என உறுதியாக நம்பலாம்.
Related Cricket News on Nz vs sa t20
-
ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பந்தாடிய மெக்முல்லன் - வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஸ்காட்லாந்து அணி வீரர் பிராண்டன் மெக்முல்லன் அடித்த சிக்ஸர்கள் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
England stay alive in T20 World Cup with rain-hit win over Namibia
Reigning champions England maintained their bid to reach the second round of the T20 World Cup with a 41-run victory in a must-win group game against Namibia in Antigua on Saturday. ...
-
T20 WC 2024: சிக்ஸர் மழை பொழிந்த மெக்முல்லன், முன்ஸி; ஆஸ்திரேலிய அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணியானது 181 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
T20 WC 2024: புரூக், பேர்ஸ்டோவ் அதிரடியில் நமீபியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: பாகிஸ்தான் vs அயர்லாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் நாளை நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 World Cup: It Has Been An Eye-opener For Us, Says Captain Of First-timers Uganda
ICC Men ICC Men: After Uganda’s campaign in the 2024 Men’s T20 World Cup ended with a nine-wicket defeat to New Zealand, captain Brian Masaba said playing in the tournament for the first time has ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs ஸ்காட்லாந்து- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
T20 World Cup: India’s Focus Should Remain On Each Match To Deliver Their Best Performance, Says Ishant Sharma
Sir Vivian Richards Stadium: With India’s Group A matches in the 2024 Men’s T20 World Cup over post the abandonment of the game against Canada, veteran fast-bowler Ishant Sharma has urged the Rohit Sharma-led side ...
-
T20 World Cup: India’s Clash With Canada Abandoned Without A Ball Bowled Due To A Wet Outfield
Central Broward Regional Park Stadium: The Group A match of the 2024 Men’s T20 World Cup between India and Canada has been called off without a ball being bowled due to a wet outfield at ...
-
T20 WC 2024: மழையால் கைவிடப்பட்ட இந்தியா-கனடா போட்டி!
இந்தியா - கனடா அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை லீக் போட்டியானது மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக டாஸ் வீசப்படாமலேயே கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
இதுவே எனது கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் - டிரென்ட் போல்ட் ஓபன் டாக்!
இதுவே தன்னுடைய கடைசி டி20 உலகக்கோப்பை தொடர் என நியூசிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாலர் டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். ...
-
T20 World Cup 2024: अनुशासनात्मक कारणों से नहीं बल्कि इस कारण से गिल जा रहे है भारत वापस
अनुशासनात्मक मुद्दों के कारण शुभमन गिल को अमेरिका से स्वदेश भेजे जाने की खबर गलत है। गिल घर जा रहे हैं क्योंकि भारत के पास रिज़र्व सहित पर्याप्त खिलाड़ी हैं। ...
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலிருந்து கழற்றிவிடப்பட்ட ஷுப்மன் கில் - காரணம் என்ன?
நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம்பிடித்திருந்த ஷுப்மன் கில் விடுவிக்கப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. ...
-
Bengal Pro T20 League: Siliguri Strikers’ Dominant Display Helps Them Beat Rarh Tigers By 8 Wickets
The Bengal Pro T20 League: The Siliguri Strikers registered their second win in the ongoing Bengal Pro T20 League after defeating the Rarh Tigers by 8 wickets at the iconic Eden Gardens on Saturday. Suraj ...
Cricket Special Today
-
- 19 Apr 2026 12:51
-
- 06 Apr 2026 08:41
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago