Advertisement
Tkr vs slk: Cricket News & Match Updates
Advertisement
ஆண்ட்ரே ரஸலை க்ளீன் போல்டாக்கிய நூர் அஹ்மத் - காணொளி!
சிபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய லூசிய கிங்ஸ் அணியானது ஜான்சன் சார்லஸ் மற்றும் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்தாலும் 218 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 7 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், ஃபாஃப் டூ பிளெசிஸ் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் 59 ரன்களையும் சேர்த்தனர். நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் கீரன் பொல்லார்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். Read More...
TKR Vs SLK Saint Lucia Kings Trinbago Knight Riders Andre Russell Noor Ahmad Tamil Cricket News Noor Ahmad Andre Russell Caribbean Premier League
Related Cricket News for Tkr vs slk - Tesst
அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திய கீரன் பொல்லார்ட்; வைரலாகும் காணொளி!
செயின்ட் லூசியா கிங்ஸிற்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கீரன் பொல்லார்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய கணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2024: நைட் ரைடர்ஸை பந்தாடி லூசியா கிங்ஸ் அபார வெற்றி!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் ஆட்டத்தில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
டிரின்பாகோ நைட் நைடர்ஸ் vs செயின்ட் லூசியா கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
சிபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
சிபிஎல் 2021: நைட் ரைடர்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது லூசியா கிங்ஸ்!
டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான சிபிஎல் அரையிறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: மார்க் டியல் அதிரடியில் இமாலய இலக்கை நிர்ணயித்த செயிண்ட் லூசியா கிங்ஸ்!
சிபிஎல் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி 206 ரன்களை டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
சிபிஎல் 2021: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? செயிண்ட் லூசியா கிங்ஸ் vs டிரின்பாகோ நைட்ரைடர்ஸ்
சிபிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் செயிண்ட் லூசியா கிங்ஸ் அணி, டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement