Wiw vs saw 1st t20i
WIW vs SAW, 1st T20I: டஸ்மின் பிரிட்ஸ் அதிரடியில் விண்டீஸை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
WIW vs SAW, 1st T20I: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீராங்கனை டஸ்மின் பிரிட்ஸ் 98 ரன்களைக் குவித்ததுடன் அணியின் வெற்றியிலும் பங்காற்றி ஆட்டநாயகி விருதை வென்றுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்க அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் முதல் டி20 போட்டியானது நேற்று பார்படாஸில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் பந்துவீசுதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு கேப்டன் லாரா வோல்வார்ட் - டஸ்மின் பிரிட்ஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
Related Cricket News on Wiw vs saw 1st t20i
-
WIW vs SAW: மழையால் தடைபட்ட முதல் டி20!
தொடர் மழை காரணமாக வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் முடிவின்றி அமைந்ததாக அறிவிக்கப்பட்டது ...
Cricket Special Today
-
- 06 Dec 2025 08:57
-
- 04 Dec 2025 09:06
-
- 03 Dec 2025 03:41
-
- 03 Dec 2025 10:18