Advertisement
Ashes series: Cricket News & Match Updates
Advertisement
ஆஷஸ் தொடர்: 12 பேர் அடங்கிய இங்கிலாந்து அணி அறிவிப்பு!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளை முதல் நடைபெறவுள்ளது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
நாளை (டிசம்பர் 8) ஆரம்பிக்கும் ஆஷஸ் தொடர், ஜனவரி 18 அன்று முடிவடைகிறது. மகளிர் ஆஷஸ் டெஸ்ட் கேன்பெராவில் ஜனவரி 27 அன்று தொடங்குகிறது. Read More...
Related Cricket News for Ashes series - Tesst
ஆஷஸ் தொடர்: முதல் டெஸ்டிலிருந்து ஜேம்ஸ் ஆண்டர்சன் விலகல்!
காயம் காரணமாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் தொடர்: போட்டியை நடத்தும் வாய்ப்பை இழந்தது பெர்த்!
ஆஷஸ் தொடரில் 5ஆவது டெஸ்டை நடத்தும் வாய்ப்பை பெர்த் மைதானம் அதிகாரபூர்வமாக இழந்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் 2021: ஆஸ்திரேலிய அணியில் அலெக்ஸ் கேரி சேர்ப்பு!
ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பாலியல் புகார்; காலவரையற்ற ஓய்வை அறிவித்த டிம் பெயின்!
பாலியல் புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம் பெயின், காலவரையற்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் நியமனம்!
ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ், துணைக்கேப்டனாக ஸ்டிவ் ஸ்மித்தும் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
स्टीवन स्मिथ और पैट कमिंस है कप्तानी के लिए सर्वश्रेष्ठ उम्मीदवार: नाथन लियोन
ऑस्ट्रेलिया और इंग्लैंड के बीच आठ दिसंबर से गाबा में एशेज सीरीज की शुरुआत होने वाली है। इस पर ऑस्ट्रेलियाई दिग्गज स्पिनर नाथन लियोन का मानना है कि टिम पेन के इस्तीफे के बाद स्टीवन स्मिथ और तेज गेंदबाज पैट कमिंस कप्तान के...
By IANS News • 4 years ago
ஆஸி கேப்டனாக இவரை நியமிக்கலாம் - ஆடம் கில்கிறிஸ்ட் நம்பிக்கை!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸை நியமிக்கலாம் என்று ஆடம் கில்கிறிஸ்ட் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஸ்திரேலிய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் - ஷேன் வார்னே நம்பிக்கை!
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து டிம் பெய்ன் விலகியதையடுத்து, புதிய கேப்டனாக யாரை நியமிக்க வேண்டும் என்று ஷேன் வார்ன் கருத்து கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
மீண்டும் கேப்டனாகிறார் ஸ்டீவ் ஸ்மித் - தகவல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
அஷஸ் டெஸ்ட்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டிக்கு நூறு விழுக்காடு பார்வையாளர்களும் அனுமதிக்கப்படுவர் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ਐਸ਼ੇਜ਼ ਸੀਰੀਜ਼ ਦੇ ਪਹਿਲੇ 2 ਟੈਸਟਾਂ ਲਈ ਆਸਟ੍ਰੇਲੀਆ ਟੀਮ ਦਾ ਐਲਾਨ, 2 ਸਾਲ ਬਾਅਦ ਵਾਪਸੀ ਕਰੇਗਾ ਇਹ ਬੱਲੇਬਾਜ਼
ਆਸਟ੍ਰੇਲੀਆ ਨੇ ਇੰਗਲੈਂਡ ਖਿਲਾਫ ਐਸ਼ੇਜ਼ ਸੀਰੀਜ਼ ਦੇ ਪਹਿਲੇ ਦੋ ਟੈਸਟ ਮੈਚਾਂ ਲਈ 15 ਮੈਂਬਰੀ ਟੀਮ ਦਾ ਐਲਾਨ ਕਰ ਦਿੱਤਾ ਹੈ। ਉਸਮਾਨ ਖਵਾਜਾ ਦੀ ਦੋ ਸਾਲ ਬਾਅਦ ਟੀਮ ਵਿੱਚ ਵਾਪਸੀ ਹੋਈ ਹੈ। ਸ਼ੈਫੀਲਡ ਸ਼ੀਲਡ ਦੇ ਇਸ ਸੀਜ਼ਨ ਵਿੱਚ ਖਵਾਜਾ ਚੰਗੀ ਫਾਰਮ ਵਿੱਚ ਹੈ ਅਤੇ ਹੁਣ...
By Shubham Sharma • 4 years ago
இந்த இந்திய வீரரை பார்த்துக் கற்றுக்கொண்டேன் - ஜோஸ் பட்லர்!
ஆஸ்திரேலிய மண்ணில் எப்படி விளையாட வேண்டுமென இந்திய வீரர் ரிஷப் பந்திடமிருந்து கற்றுக்கொண்டேன் என்று இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ஆஷஸ் தொடரில் மார்கஸ் ஹாரிஸ் தொடக்க வீரராக களமிறங்குவார் - ஜார்ஜ் பெய்லி!
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருடன் களமிறங்கப்போகும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரை தேர்வுக் குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ऑस्ट्रेलिया से अब कोई नहीं डरता है: शेन वार्न
The Ashes series: हाई-प्रोफाइल एशेज सीरीज 8 दिसंबर से शुरू होने वाली है। इस सीरीज से पहले, ऑस्ट्रेलिया के दिग्गज स्पिनर शेन वार्न ने बड़ा बयान दिया है। शेन वार्न को महसूस हो गया है कि अब क्रिकेट जगत में ऑस्ट्रेलिया की दहशत लगभग खत्म हो चुकी है।
By Prabhat Sharma • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement