Australia
தவறுகளை சரிசெய்துக்கொள்ளுங்கள் - ரவி சாஸ்திரி காட்டம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து முடிந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 2 - 1 என்ற சூழலில் தற்போது உள்ளன. தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் இந்திய அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
சொந்த மண்ணில் அசைக்க முடியாத பலத்துடன் இருக்கும் இந்திய அணி இந்த முறை மோசமாக சறுக்கியதற்கு பிட்ச் மீது தான் பலரும் காரணம் கூறுகின்றனர். ஏனென்றால் நல்ல வேகமும், பவுன்ஸும் கொண்ட பிட்ச் என நினைத்து தான் ரோகித் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் முதல் நாளன்றே சராசரியாக 4.5 டிகிரி அளவிற்கு பந்து ஸ்பின் ஆனது. இதனால் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். பிட்ச் தந்த மாற்றத்தால் முதல் நாளில் 14 விக்கெட்களும், 2ஆவது நாளில் 16 விக்கெட்களும் சரிந்துவிட்டது.
Related Cricket News on Australia
-
लाबुशेन का जडेजा द्वारा नो-बॉल पर आउट करना मैच का टर्निग पॉइंट था: गावस्कर
महान भारत के बल्लेबाज गावस्कर ने बताया कि इंदौर के होल्कर स्टेडियम में तीसरे टेस्ट के पहले दिन के दूसरे सत्र में बाएं हाथ के स्पिन ऑलराउंडर रवींद्र जडेजा द्वारा नो-बॉल पर ऑस्ट्रेलिया के बल्लेबाज ...
-
இது ஒரு மறக்க முடியாத டெஸ்ட் போட்டி வெற்றி - நாதன் லையன்!
விராட் கோலி மற்றும் புஜாரா ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதை ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கிறேன் என சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் தெரிவித்துள்ளார். ...
-
टेस्ट क्रिकेट में कोहली की फॉर्म पर हेडन ने कहा, तकनीक में कुछ भी गलत नहीं
ऑस्ट्रेलिया के पूर्व बल्लेबाज मैथ्यू हेडन ने कहा है कि विराट कोहली की तकनीक में कुछ भी गलत नहीं है। उन्होंने कहा कि खिलाड़ी एक ऐसे दौर से गुजरते हैं जहां वे रन नहीं बना ...
-
Labuschagne's Dismissal On No-ball By Jadeja Was Turning Point Of The Match: Gavaskar
Legendary India batter Gavaskar pointed out that the no-ball by left-arm spin all-rounder Ravindra Jadeja in the second session of Day One in the third Test at Holkar Stadium in Indore that gave a life ...
-
इंदौर टेस्ट में भारत की हार के बाद सुनील गावस्कर बोले, भारतीय बल्लेबाजों में पिच का था खौफ
बॉर्डर-गावस्कर ट्रॉफी के तीसरे टेस्ट में ऑस्ट्रेलिया से भारत की शर्मनाक नौ विकेट की हार के बाद महान बल्लेबाज सुनील गावस्कर ने कहा कि मेजबान टीम को पर्याप्त रन नहीं मिले, उनके मन में पिच ...
-
ट्रेविस हेड ने गेंदबाज पर दबाव बनाने के लिए शानदार काम किया: मार्क टेलर
ऑस्ट्रेलिया के पूर्व कप्तान मार्क टेलर ने इंदौर में तीसरे टेस्ट मैच में भारत पर मेहमान टीम की नौ विकेट से जीत की अगुआई करने वाले बल्लेबाज ट्रेविस हेड की तारीफ की। उन्होंने आगे कहा ...
-
There Is Nothing Wrong With His Technique: Hayden Reacts To Kohli's Form In Test Cricket
Former Australia batter Matthew Hayden has opined that there is nothing wrong with Virat Kohli's technique adding that players go through a phase where they are not scoring runs but the Indian batter needs to ...
-
Mark Taylor: Travis Head Put The Pressure On The Bowler, And It Worked Brilliantly
Former Australia captain Mark Taylor was in praise of batter Travis Head for spearheading the charge for the visitors' nine-wicket victory over India in the third Test at Indore, pointing out that the left-hander put ...
-
इंदौर में भारत की हार पर रवि शास्त्री ने की आलोचना
भारत के पूर्व मुख्य कोच रवि शास्त्री ने इंदौर में तीसरे टेस्ट में ऑस्ट्रेलिया के हाथों नौ विकेट की हार के लिए रोहित शर्मा की टीम की आलोचना की है। साथ ही कहा कि यह ...
-
'Turning Wicket Was Playing With Their Minds', Says Sunil Gavaskar After India's Loss In Indore Test
After India's embarrassing nine-wicket loss to Australia in the third Test of the Border-Gavaskar Trophy, batting great Sunil Gavaskar said that the host did not get enough runs as the "pitch was playing on their ...
-
ऑस्ट्रेलिया की जीत के बाद स्टीव स्मिथ ने कहा, यह एक संपूर्ण प्रदर्शन था
ऑस्ट्रेलिया के कार्यवाहक कप्तान स्टीव स्मिथ ने कहा कि उनकी टीम ने होल्कर स्टेडियम में तीसरे टेस्ट के अंत तक पूरा प्रदर्शन किया, जिसे उन्होंने नौ विकेट से जीत लिया। ...
-
CLOSE-IN: Test Cricket Should Not Be Made Into A Farce
The conventional and traditional form of the game, 'Test Cricket' cannot be made into a farce. A 5-day encounter is specifically there to bring forth the essence of what the royal game stands for. ...
-
WTC Final Scenarios: Victory In Ahmedabad Will Confirm India's Spot After Defeat In Indore
India's nine-wicket defeat to Australia in the third Border-Gavaskar Trophy Test at Holkar Stadium on Friday has made Rohit Sharma & Co's path to qualifying for the World Test Championship (WTC) final, to be held ...
-
This Is What A Little Complacency, A Little Bit Of Overconfidence Can Do: Ravi Shastri On India's Loss…
Former India head coach Ravi Shastri has slammed Rohit Sharma & Co for their nine-wicket loss to Australia in the third Test at Indore, pointing out that the defeat came due to a little bit ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42