Cricket news
WC Qualifier: வங்கதேசத்தையும் வீழ்த்தி தொடர் வெற்றியில் பாகிஸ்தான்!
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று லாகூரில் நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் ஃபர்ஹான ஹக் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, மற்றொரு தொடக்க வீராங்கனை திலாரா அக்தர் 13 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழந்தனர். மேற்கொண்டு களமிறங்கிய ஷர்மின் அக்தர் 24 ரன்களுக்கும், கேப்டன் நிகர் சுல்தானா ஒரு ரன்னிலும், நஹிதா அக்தர் 19 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தானர். அதன்பின் ஜோடி சேர்ந்த ரிது மோனி மற்றும் பஹிமா கதும் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
Related Cricket News on Cricket news
-
ஐபிஎல் 2025: அஷுதோஷ் அபாரம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 204 டார்கெட்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 204 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை நிறைவு செய்தார் கேஎல் ராகுல்!
ஐபிஎல் தொடரில் 200 சிக்ஸர்களை அடித்த 6ஆவது வீரர் எனும் சாதனையை டெல்லி கேப்பிட்டல்ஸின் கேஎல் ராகுல் படைத்துள்ளார். ...
-
சச்சின், ருதுராஜ் சாதனையை முறியடித்த ரஜத் படிதார்!
ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களைக் பூர்த்தி செய்த இரண்டாவது வீரர் எனும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் ரஜத் பட்டிதார் முறியடித்துள்ளார். ...
-
ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!
காயம் காரணமாக கடந்த சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் கம்பேக் போட்டியில் சதமடித்து மிரட்டியுள்ளார். ...
-
ਇਹ ਹਨ 19 ਅਪ੍ਰੈਲ ਦੀਆਂ ਟਾੱਪ-5 ਕ੍ਰਿਕਟ ਖਬਰਾਂ, PBKS ਨੇ RCB ਨੂੰ ਹਰਾਇਆ
Top-5 Cricket News of the Day : 19 ਅਪ੍ਰੈਲ 2025 ਦੇ ਦਿਨ ਕ੍ਰਿਕਟ ਮੈਦਾਨ ਦੇ ਅੰਦਰ ਅਤੇ ਬਾਹਰ ਬਹੁਤ ਕੁਝ ਹੋਇਆ? ਤੁਸੀਂ ਦਿਨ ਦੀਆਂ ਸਾਰੀਆਂ ਖਬਰਾਂ ਜਾਣਨ ਲਈ ਬੇਤਾਬ ਹੋਵੋਗੇ ਤਾਂ ਇਸ ਲਈ ਅਸੀਂ ਲੈ ...
-
குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம் - ராஜத் படிதார்!
விக்கெட் எப்படி விளையாடினாலும், நாம் நன்றாக பேட்டிங் செய்து வெற்றிக்கான ஸ்கோரைப் பெற வேண்டும் என்று ஆர்சிபி அணி கேப்டன் ராஜத் படிதார் தெரிவித்துள்ளார். ...
-
பிஎஸ்எல் 2025: குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தியது கராச்சி கிங்ஸ்!
குயிட்டா கிளாடியேட்டர்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஐபிஎல் 2025: வதேரா, சஹால், ஜான்சென் அபாராம்; ஆர்சிபியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய டிம் டேவிட் - காணொளி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் டிம் டேவிட் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸுக்கு 96 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 96 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
WC Qualifier: ஸ்காட்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பெற்றது அயர்லாந்து!
ஸ்காட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான உலகக்கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் அயர்லாந்து மகளிர் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42