Cricket
ஐபிஎல் 2024: லக்னோவை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை எதிர்த்து கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்ப்ர ஜெயண்ட்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஜோஸ் பட்லர் 11 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 24 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் இணைந்த கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
Related Cricket News on Cricket
-
T20 World Cup से पहले पाकिस्तानी फैंस के लिए खुशखबरी, मोहम्मद आमिर ने रिटायरमेंट से ले लिया यू-टर्न
पाकिस्तान के अनुभवी गन गेंदबाज़ मोहम्मद आमिर ने आगामी टी20 वर्ल्ड कप 2024 से पहले इंटरनेशनल क्रिकेट से अपना रिटायरमेंट वापस ले लिया है। ...
-
Md Yousuf, Wahab Riaz, Abdul Razzaq Named Pakistan Selectors; There Will Be No Chairman, Says PCB
Pakistan Cricket Board: Former skipper Mohammad Yousuf, left-arm pacer Wahab Riaz, all-rounder Abdul Razzaq and middle-order batter Asad Safiq were on Sunday appointed as members of a seven-member national selection committee for Pakistan senior men's ...
-
ஐபிஎல் 2024: அரைசதம் கடந்து அசத்திய சஞ்சு சாம்சன்; லக்னோ அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
BAN vs SL, 1st Test: இமாலய இலக்கை நிர்ணயித்த இலங்கை; மீண்டும் தடுமாறும் வங்கதேசம்!
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை துரத்திவரும் வங்கதேச அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
-
BANW vs AUSW, 2nd ODI: வங்கதேசத்தை பந்தாடி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
RCB vs PBKS IPL 2024 Dream11 Team: विराट कोहली को बनाएं कप्तान, ये 11 खिलाड़ियों Fantasy Team में…
इंडियन प्रीमियर लीग 2024 (IPL 2024) का छठां मुकाबला रॉयल चैलेंजर्स बेंगलुरु और पंजाब किंग्स के बीच सोमवार, 25 मार्च को बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में शाम 7:30 बजे से खेला जाएगा। ...
-
Kenya's World Cup Legend Collins Obuya Retires After 23-year-old International Cricket Career
Cricket World Cup: Kenya all-rounder Collins Obuya, who played a starring role in their dream ICC Men's Cricket World Cup 2003 campaign, had called time on his 23-year-old international career. ...
-
ஹர்சித் ரானா மீது நான் முழு நம்பிக்கை வைத்தேன் - ஸ்ரேயாஸ் ஐயர்!
ஆண்ட்ரே ரஸல் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்படுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது. ரஸல் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் எங்கள் அணிக்கு மிக முக்கியமானவர்கள் என கேகேஆர் அணி கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2024 : ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - உத்தேச லெவன்!
ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளின் பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
IPL 2024: Gavaskar Hails 'top Class Over' From Harshit Rana In KKR's Thrilling Win Over SRH
Kolkata Kight Riders: Former India cricketer Sunil Gavaskar has hailed Kolkata Kight Riders' (KKR) pacer Harshit Rana's impressive final over bowling in the thrilling win against Sunrisers Hyderabad (SRH) in the IPL 2024 match on ...
-
IPL 2024: 'India Cricket Got His Fine Gem Back', Says Navjot Singh Sidhu On Pant's Return
Navjot Singh Sidhu: Former India cricketer Navjot Singh Sidhu has reflected on Rishabh Pant's impressive return to cricket following a near-fatal car crash, stating that "India Cricket got his fine gem back." ...
-
இப்போட்டியில் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை - பாட் கம்மின்ஸ்!
நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டோம் என்று தான் நினைத்தேன், ஆனால் ரஸல் தன்னால் என்ன முடியும் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துவிட்டார் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். ...
-
சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி; உற்சாகத்தில் ரசிகர்கள்!
ஐபிஎல் 17ஆவது சீசனின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ...
Cricket Special Today
-
- 19 Apr 2026 12:51