Icc player of month september month: Cricket News & Match Updates
ஐசிசி மாதாந்திர விருதுகள்: செப். மாதத்திற்கான விருதை வென்றனர் கமிந்து மெண்டிஸ், டாமி பியூமண்ட்!
நியூசிலாந்து அணி சமீபத்தில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியதுடன், தொடரையும் வென்றது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பரிந்துரைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த வகையில் வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில் ஆஸ்திரேலியவின் வீரர் டிராவிஸ் ஹெட், இலங்கை வீரர்கள் கமிந்து மெண்டிஸ், பிரபாத் ஜெய சூரியா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தனது. Read More...
Related Cricket News for Icc player of month september month - Tesst
ICC Player of the Month: आईसीसी ने किया नॉमिनीज़ का ऐलान, एक भी इंडियन को नहीं मिली जगह
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 6 days ago