In south africa
BAN vs SA, 1st Test: சதத்தை தவறவிட்ட மெஹிதி ஹசன்; தென் ஆப்பிரிக்காவுக்கு 105 ரன்கள் இலக்கு!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தவகையில், வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி தாக்காவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷேர் பங்களா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் அதிகபட்சமாகவே தொடக்க வீரர் ஷாத்மான் இஸ்லாம் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதிலும் குறிப்பாக அணியின் நட்சத்திர வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளிததனர். இதனால் வங்கதேச அணியானது முதல் இன்னிங்ஸில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய காகிசோ ரபாடா மற்றும் வியான் முல்டர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Related Cricket News on In south africa
-
BAN vs SA, 1st Test: அணியை சரிவிலிருந்து மீட்ட மெஹிதி ஹசன்; முன்னிலை பெற்ற வன்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 81 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
Indian Team Putting Their Weight Behind KL Rahul; Pressure On Him To Get Runs, Says Aakash Chopra
With Shubman Gill: In the run-up to India’s second Test against New Zealand at Pune, former opener Aakash Chopra believes despite the hosts’ backing KL Rahul to come good, the pressure is undoubtedly on him ...
-
2nd Test: Mehidy, Jaker Keep Bangladesh Alive Against South Africa
Half-centuries by Mehidy Hasan Miraz and Jaker Ali helped Bangladesh into an 81-run lead over South Africa before bad light brought an early finish to day three of the first Test on Wednesday. The hos ...
-
Pakistan Stick With Winning Formula For Rawalpindi Finale Against England
Rawalpindi Cricket Stadium: Pakistan will field an unchanged eleven for the decisive third Test against England at the Rawalpindi Cricket Stadium, marking the first time under captain Shan Masood that the side has remained consistent ...
-
मेहदी हसन मिराज ने साउथ अफ्रीका के खिलाफ बनाया अनोखा रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के तीसरे क्रिकेटर…
मेहदी हसन मिराज ने साउथ अफ्रीका के खिलाफ बनाया अनोखा रिकॉर्ड, ऐसा करने वाले दुनिया के तीसरे क्रिकेटर बने ...
-
முஷ்ஃபிக்கூரை மீண்டும் க்ளீன் போல்டாக்கிய காகிசோ ரபாடா - வைரல் காணொளி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா விக்கெட்டை வீழ்த்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது ...
-
BAN vs SA, 1st Test: மெஹிதி ஹசன் அரைசதம்; முன்னிலை பெற்ற வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது வங்கதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
வங்கதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் படைத்துள்ளார். ...
-
Afghanistan Call Sediqullah Atal And Noor Ahmad For Bangladesh ODI Series
Emerging Teams Asia Cup T20: Opener Sediqullah Atal and left-arm wrist-spinner Noor Ahmad have been included in the 19-man squad, as Afghanistan announced two key additions to their squad for the upcoming three-match ODI series ...
-
BAN vs SA, 1st Test: இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடும் வங்கதேசம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களை எடுத்துள்ளது. ...
-
Pakistan Eyeing Spin-friendly Rawalpindi Pitch To 'replicate Success,' Says Saud Shakeel
Saud Shakeel: As the third and final Test between Pakistan and England approaches, Pakistan’s intentions for the Rawalpindi pitch are clear. By taking extreme measures, such as using giant heaters and industrial fans to accelerate ...
-
1st Test,Day 2: बांग्लादेश ने दूसरी पारी में किया पलटवार, लेकिन साउथ अफ्रीका से अभी भी 101 रन…
Bangladesh vs South Africa 1st Test Day 2 Highlights: बांग्लादेश क्रिकेट टीम ने ढाका के शेरे बांग्ला नेशनल स्टेडियम में साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट मैच के दूसरे दिन (22 अक्टूबर) के अंत तक ...
-
काइल वेरेन ने बांग्लादेश की धरती पर शतक ठोककर रचा इतिहास, एबी डी विलियर्स के खास रिकॉर्ड की…
Bangladesh vs South Africa 1st Test: साउथ अफ्रीका के विकेटकीपर बल्लेबाज काइल वेरेन (Kyle Verreynne) ने मंगलवार (22 अक्टूबर) बांग्लादेश के खिलाफ ढाका के शेरे बांग्ला नेशनल स्टेडियम में पहले टेस्ट की पहली पारी में ...
-
BAN vs SA, 1st Test: வெர்ரைன், முல்டர் அரைசதம்; வலிமையான முன்னிலையில் தென் ஆப்பிரிக்கா!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42