Kerala cricket league t20
செப்டம்பரில் தொடங்வுள்ள கேரளா கிரிக்கெட் லீக் டி20 - கேசிஏ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சர்வதேச அளவில் டி20 கிரிக்கெட் மீதான ரசிகர்களில் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல், ஆஸ்திரேலியாவின் பிக் பேஷ் லீக், பாகிஸ்தானின் பாகிஸ்தான் சூப்பர் லீக், தென் ஆப்பிரிக்காவின் எஸ்ஏ20 லீக், விண்டீஸின் கரீபியன் பிரீமியர் லீக் ஆகியவற்றுடன் ஐஎல்டி20, மேஜர் லீக் கிரிக்கெட், டி20 பிளாஸ்ட், லங்கா பிரீமியர் லீக் என ஒவ்வொரு நாடும் தங்களுக்கான டி20 கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகின்றன.
அதிலும் குறிப்பாக இந்தியாவில் ஐபிஎல் டி20 தொடரை தவிர்த்து, தமிழ்நாடு, கர்நாடகா, டெல்லி, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, பஞ்சாப், மேற்கு வங்கம், மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களிலும் அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் டி20 தொடரை நடத்தி வருவதுடன் இளம் வீரர்களையும் இந்திய அணிக்கு கண்டறிவதற்கு உதவியாக இருந்து வருகிறது. இதில் மிகவும் புகழ்பெற்ற தொடராக தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரானது இருந்து வருகிறது.
Related Cricket News on Kerala cricket league t20
-
2 से 19 सितंबर तक खेली जायेगी केरल क्रिकेट टी20 लीग
Kerala Cricket League T20: तमिलनाडु, कर्नाटक, दिल्ली, पुड्डुचेरी, महाराष्ट्र, पंजाब और बंगाल जैसे विभिन्न राज्यों से प्रेरणा लेते हुए, केरल क्रिकेट एसोसिएशन (केसीए) अपनी खुद की राज्य-आधारित टी20 लीग शुरू करने की मुहिम में शामिल ...
-
KCA Announces Kerala Cricket League T20 Set To Be Played From September 2 To 19
Kerala Cricket League T20: Taking a cue from various states like Tamil Nadu, Karnataka, Delhi, Pondicherry, Maharashtra, Punjab and Bengal, the Kerala Cricket Association (KCA) has joined the bandwagon of having its own state-based T20 ...