Nz t20i
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
India vs Bangladesh 1st T20I Dream11 Prediction: இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை முதல் தொடங்கவுள்ளது.
அந்தவகையில், இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்கள் தீவிரமாகி தயாராகி வருகின்றனர். மேற்கொண்டு இரு அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. முன்னதாக, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்தது. அதனால் டி20 தொடரிலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Nz t20i
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியா vs இலங்கை - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் 5ஆவது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
भारत के खिलाफ T20I सीरीज से पहले बांग्लादेशी कप्तान शांतो ने भरी हुंकार, कहा- हम उन्हें.....
भारत के खिलाफ होने वाली टी20 इंटरनेशनल सीरीज से पहले बांग्लादेशी कप्तान नजमुल हुसैन शांतो ने कहा है कि हम उन्हें हराने की कोशिश करेंगे। ...
-
AUS W vs SL W Dream11 Prediction: एलिसा हीली या चमारी अट्टापट्टू, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
महिला टी20 वर्ल्ड कप 2024 का पांचवा मुकाबला शनिवार, 05 अक्टूबर को यूएई के दुबई इंटरनेशनल स्टेडियम पर खेला जाएगा। इस मुकाबले में ऑस्ट्रेलिया और श्रीलंका की टीमें आमने-सामने होंगी। ...
-
IND vs BAN 1st T20I Dream11 Prediction: सूर्यकुमार यादव या नाजमुल हुसैन शान्तो, किसे बनाएं कप्तान? यहां देखें…
भारत और बांग्लादेश के बीच तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका पहला मुकाबला रविवार, 06 अक्टूबर को ग्वालियर के न्यू माधवराव सिंधिया क्रिकेट स्टेडियम में खेला जाएगा। ...
-
இந்தியா - வங்கதேச டி20 தொடர் - அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்!
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் சில தரவுகளைப் இப்பதிவில் பார்ப்போம். ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா vs நியூசிலாந்து - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் நான்காவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: தென் ஆப்பிரிக்கா vs வெஸ்ட் இண்டீஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறவுள்ள 3ஆவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
SA W vs WI W Dream11 Prediction: लौरा वोलवार्ड या हेली मैथ्यूज, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
महिला टी20 वर्ल्ड कप 2024 का तीसरा मुकाबला शुक्रवार, 4 अक्टूबर को यूएई के दुबई इंटरनेशनल स्टेडियम पर खेला जाएगा। इस मुकाबले में साउथ अफ्रीका और वेस्टइंडीज की टीमें आमने-सामने होगी। ...
-
IND W vs NZ W Dream11 Prediction: हरमनप्रीत कौर या सोफी डिवाइन, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
महिला टी20 वर्ल्ड कप 2024 का चौथा मुकाबला शुक्रवार, 4 अक्टूबर को यूएई के दुबई इंटरनेशनल स्टेडियम पर खेला जाएगा। इस मुकाबले में भारत और न्यूजीलैंड की टीमें आमने-सामने होगी। ...
-
IND vs BAN T20: अभिषेक शर्मा के साथ कौन करेगा ओपनिंग? ग्वालियर में ऐसी हो सकती है टीम…
भारत और बांग्लादेश (IND vs BAN T20) के बीच टेस्ट सीरीज के बाद अब तीन मैचों की टी20 सीरीज खेली जानी है जिसका आगाज 6 अक्टूबर, रविवार से होगा। ...
-
WI के खिलाफ सीमित ओवरों की सीरीज के लिए ENG टीम की हुई घोषणा, बटलर की हुई वापसी,…
ईसीबी ने वेस्टइंडीज के खिलाफ आगामी सीमित ओवरों की सीरीज के लिए मजबूत 14 सदस्यीय टीम की घोषणा की। कप्तान जोस बटलर की टीम में वापसी हुई है। ...
-
PAK W vs SL W Dream11 Prediction: चमारी अट्टापट्टू को बनाएं कप्तान, ये 5 ऑलराउंडर ड्रीम टीम में…
महिला टी20 वर्ल्ड कप 2024 का दूसरा मुकाबला गुरुवार, 03 अक्टूबर को यूएई के शारजाह क्रिकेट ग्राउंड पर खेला जाएगा। इस मुकाबले में पाकिस्तान और श्रीलंका की टीमें आमने-सामने होंगी। ...
-
BAN W vs SCO W Dream11 Prediction: वर्ल्ड कप के पहले मैच में होगी बांग्लादेश और स्कॉटलैंड की…
BAN W vs SCO W Dream11 Prediction: महिला टी20 वर्ल्ड कप 2024 का पहला मुकाबला गुरुवार, 3 अक्टूबर को बांग्लादेश और स्कॉटलैंड के बीच यूएई के शारजाह क्रिकेट ग्राउंड पर खेला जाएगा। ...
-
கெவின் ஓ பிரையன், பால் ஸ்டிர்லிங் வரிசையில் இணைந்த ராஸ் அதிர்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அயர்லாந்து அணிக்காக சதமடித்து அசத்திய மூன்றாவது வீரர் எனும் பெருமையை ராஸ் அதிர் பெற்றுள்ளார். ...
Cricket Special Today
-
- 26 Jan 2026 02:26
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 4 days ago