Ind vs ban probable xi
ஆசிய கோப்பை 2025: இந்தியா vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
IND vs BAN Match 4, Super Four, Cricket Tips: டி20 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளன.
அந்தவகையில் நாளை நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இரு அணிகளும் வெற்றியைப் பதிவு செய்த உத்வேகத்துடன் இந்த போட்டியை எதிர்கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பும் அதிகம் என்பதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Ind vs ban probable xi
-
இந்தியா vs வங்கதேசம், மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது நாளை டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று குவாலியரில் நடைபெறவுள்ளது. ...
-
இந்தியா vs வங்கதேசம், முதல் டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயன முதல் டி20 போட்டியானது குவாலியரில் உள்ள நியூ மாதவராவ் சிந்தியா கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. ...
Cricket Special Today
-
- 13 Jan 2026 04:56
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago