Nz vs sl t20
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Afghanistan vs Uganda Dream11 Prediction Match 5, ICC T20 World Cup 2024: ஒன்பதாவது ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் கோலாகலமாக தொடங்கியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாவது லீக் போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பிடித்துள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மோதும் முதல் போட்டி இது என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
AFG vs UGA Match Details
- மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs உகாண்டா
- இடம் - பிராவிடன்ஸ் மைதானம், கயானா
- நேரம் - காலை 6 மணி (இந்திய நேரப்படி)
AFG vs UGA : Pitch Report
பிராவிடன்ஸ் மைதானமானது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சமநிலைக்கு பெயர் போனது. இங்குள்ள மைதானமாது முதல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவகையில் வேகம் மற்றும் ஸ்விங்கிற்கு வழிவகுக்கும். அதன்பின் ஆட்டம் செல்ல செல்ல சுழற்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏறபடுத்த முடியும். ஒட்டுமொத்தமாக, இந்த மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு மிகவும் சாதகமாக கருதப்படுகிறது, குறிப்பாக ஆடுகளத்தின் வேகம் குறையும் போது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் உதவியாக அமையும். இருப்பினும் களத்தில் நின்று விளையாடும் பேட்டர்களால் நிச்சயம் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் சேஸிங்கை தேர்வு செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
Related Cricket News on Nz vs sl t20
-
T20 World Cup: Captain Assad Vala 'proud Of PNG's Fightback' In Loss Against West Indies
T20 World Cup: After failing to pull off an upset against West Indies (WI) in their T20 World Cup 2024 opener on Sunday, Papua New Guinea (PNG) captain Assad Vala reflected on the match, noting ...
-
T20 WC 2024: आयरलैंड के खिलाफ ऐसी हो सकती है इंडियन प्लेइंग XI, रोहित-विराट करेंगे ओपनिंग
टी20 वर्ल्ड कप 2024 अमेरिका और वेस्टइंडीज में खेला जा रहा है जहां इंडियन टीम का पहला मुकाबला 5 जून को आयरलैंड के साथ नासाऊ काउंटी इंटरनेशनल क्रिकेट स्टेडियम में होने वाला है। ...
-
அமெரிக்காவை கண்டு மற்ற அணிகள் பயப்படலாம் - முகமது கஃப்!
கனடா அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணியை பார்த்து மற்ற அணிகள் பயப்படலாம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ...
-
WATCH: डगआउट में खाना खा रहे थे विराट, फैंस लगाने लगे कोहली-कोहली के नारे
भारत और बांग्लादेश के बीच हुए अभ्यास मैच में विराट कोहली ने हिस्सा नहीं लिया लेकिन अब उनका एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि वो डगआउट में बैठे ...
-
T20 World Cup: Our Batting Lineup Can Chase 200 Runs, Says Afghanistan Skipper Rashid Khan
T20 World Cup: As Afghanistan prepares for their T20 World Cup 2024 opener against Uganda, captain Rashid Khan believes the team's batting has matured to the point where chasing a target of 200 in a ...
-
சூப்பர் ஓவரில் நமீபியா அசத்தல் வெற்றி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
ஓமன் அணிக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்று அசத்திய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
'बाकी टीमों को यूएसए से डर लग रहा होगा', क्या मोहम्मद कैफ की बात में है दम?
टी-20 वर्ल्ड कप के पहले मैच में यूएसए ने कनाडा को 7 विकेट से हराकर शानदार जीत हासिल की। यूएसए की इस जीत के बाद पूर्व भारतीय क्रिकेटर मोहम्मद कैफ ने एक बड़ा बयान दिया ...
-
T20 World Cup: Namibia Win Super-over Thriller Against Oman
T20 World Cup: David Wiese's all-round heroics in the Super-Over gave Namibia a victory in their opening ICC Men's T20 World Cup 2024 match here at Kensington Oval. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டேவிட் வைஸ் அசத்தல்; சூப்பர் ஓவரில் ஓமனை வீழ்த்தியது நமீபியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஓமன் அணிக்கு எதிரான லீக் போட்டியில் நமீபியா அணி சூப்பர் ஓவரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை மொத்த உலகமும் எதிர்பார்க்கிறது - பாபர் அசாம்!
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாளில் உலகமே இதன் மீது கவனம் செலுத்துகிறது. அதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பும், ரசிகர்களின் ஆவலும் கொஞ்சம் வீரர்களுக்கு பதற்றத்தை உருவாக்குகிறது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார். ...
-
சிறந்த வீரர்களுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் - அசாத் வாலா!
இப்போட்டியில் நாங்கள் போராடிய விதத்தில் மிகவும் மகிழ்ச்சி. அதிலும் எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை கைப்பற்றினர் என பாப்புவா நியூ கினி அணி கேப்டன் அசாத் வாலா தெரிவித்துள்ளார். ...
-
Oman 109 All Out Against Namibia In T20 World Cup 2024 Clash
Ruben Trumpelmann bagged four wickets, including two with his first two balls, as Namibia skittled Oman for 109 all out in 19.4overs in their T20 World Cup Group B clash in Barbados on Sunday. South ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: டிரம்பெல்மேன் அபார பந்துவீச்சு; ஓமனை 109 ரன்களில் சுருட்டியது நமீபியா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: நமீபியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி 109 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
T20 World Cup: WI Survive PNG Scare To Clinch Five Wickets Victory
All-rounder Roston Chase's unbeaten 42 helped co-host West Indies beat Papua New Guinea (PNG) by five wickets in the second match of the ICC T20 World Cup at the Providence Stadium, here on Sunday. ...
Cricket Special Today
-
- 19 Apr 2026 12:51
-
- 06 Apr 2026 08:41