Rishabh pant: Cricket News & Match Updates
சாம்சனை விட பந்த் சிறந்த விக்கெட் கீப்பர் - சுனில் கவாஸ்கர்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தொடங்கியுள்ளது. எப்போதும் இல்லாத அளவில் இம்முறை 20 அணிகள் இத்தொடரில் பங்கேற்கவுள்ள காரணத்தனால் இத்தொடரின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்புகளுக்கும் அதிகரித்துள்ளன. அதிலும் கடந்த 2007ஆம் ஆண்டிற்கு பிறகு டி20 உலகக்கோப்பை தொடரை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் இந்திய அணியானது நடப்பு சீசனிலாவது கோப்பையை கைப்பற்றுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கு தயராகும் வகையில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நேற்றைய தினம் விளையாடியது. அதன்படி நசாவ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களைக் குவித்தது. Read More...
Related Cricket News for Rishabh pant - Tesst
When Pant Is Set And Going, There’s No Limit To What He Can Do: Biju George
T20 World Cup: 'We Haven’t Nailed Batting Line-up Yet', Says Rohit After Win Over Bangladesh
ये है बाहुबली Rishabh Pant! एक हाथ से बांग्लादेशी गेंदबाज़ को जड़ा मॉन्स्टर छक्का; देखें VIDEO
संजू सैमसन या ऋषभ पंत! T20 WC में कौन होगा टीम इंडिया का विकेटकीपर? वॉर्मअप मैच में मिल गया जवाब
T20 World Cup: Rishabh Pant Hits Fifty, Pandya Slams 40* As Indians Beat Bangla In Warm-up Match
T20 WC 2024: रोहित के प्रति दीवानगी दिखाने के लिए पिच पर उनसे मिलने पहुंचा फैन, सुरक्षाकर्मियों ने धर दबोचा, देखें Video
T20 World Cup 2024: वार्म-अप मैच में भारत ने बांग्लादेश को 60 रन से रौंदा
பயிற்சி ஆட்டம்: அர்ஷ்தீப், தூபே அபார பந்துவீச்சு; வங்கதேசத்தை பந்தாடியது இந்தியா!
பயிற்சி ஆட்டம்: பந்த், பாண்டியா சிக்ஸர் மழை; வங்கதேச அணிக்கு 190 ரன்கள் இலக்கு!
T20 World Cup: Manjrekar Picks Hardik Pandya Ahead Of Shivam Dube
T20 World Cup: Left-right Combination Is Crucial; India Is Slightly Hampered Here, Says Sanjay Manjrekar
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: தீவிர வலை பயிற்சியில் இந்திய வீரர்கள்!
T20 WC: Team India Sweat It Out In Net Session Ahead Of Warm-up Match
T20 World Cup: The Big Apple Set To Experience The Mesmerizing Indo-Pak Rivalry
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16