Sydney thunder vs perth scorchers: Cricket News & Match Updates
பிபிஎல் 2024-25: கொன்ஸ்டாஸ், கிரீன் அசத்தல்; ஸ்கார்ச்சர்ஸ் வீழ்த்தியது தண்டர்!
பிக் பேஷ் லீக் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சிட்னியில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தண்டர் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சாம் கொன்ஸ்டாஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் சாம் கொன்ஸ்டாஸ் ஒருபக்கம் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்திய நிலையில், இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 8 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் மேத்யூ கில்ஸ், சாம் பில்லிங்ஸ் ஆகியோரும் தலா 8 ரன்களில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அவர்களைத் தொடர்ந்து வந்த ஜார்ஜ் கார்டன் ஒரு ரன்னிலும், ஹுக் வெய்ப்ஜன் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க அந்த அணி 75 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Sydney thunder vs perth scorchers - Tesst
BBL में हुई कॉमेडी! चौका रोकने के चक्कर में Aaron Hardie बाउंड्री के पास Fence के ऊपर से गिरे; देखें VIDEO
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago
-
- 5 days ago