West indies tour australia 2024
அறிமுக போட்டியிலேயே அசாத்தலான கேட்ச் பிடித்து அசத்திய கெவின் சின்க்ளேர்- வைரல் காணொளி!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனிலுள்ள கபா கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜோசுவா டா சில்வா 79 ரன்களையும், கெவின் சின்க்ளெர் 71 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட், நாதன் லையன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
Related Cricket News on West indies tour australia 2024
-
2nd Test, Day 2: வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களில் ஆல் அவுட்; விண்டீஸ் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கும் ஆஸி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி ஸ்டார்க் சாதனை!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது ஆஸ்திரேலிய வீரர் எனும் சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 1: வெஸ்ட் இண்டீஸ் அணியை சரிலிருந்து மீட்ட ஹாட்ஜ், ஜோசுவா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
AUS vs WI, 2nd Test: ஆஸி பந்துவீச்சில் சீட்டுக்கட்டு போல் சரிந்த விக்கெட்டுகள்; தடுமாறும் வெஸ்ட் இண்டீஸ்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ...
-
ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ், இரண்டாவது டெஸ்ட்: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்பேனில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளதுள்ளது. ...
-
Australia vs West Indies, 2nd Test Preview: Covid Hits Australian Team Ahead Of Brisbane Test
Australia will be battling an outbreak of Covid-19 and forecast wild weather in their bid to complete a clean sweep of the summer Test series when they face the West Indies in Brisbane on Thursday. ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago