Wi vs sa t20
T20 WC 2024: டுவைன் பிராவோவின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசியது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. இதில் ஷாய் ஹோப் ரன்கள் ஏதுமின்றியும், நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் இணைந்த கைல் மேயர்ஸ் - ரோஸ்டன் சேஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் கைல் மேயர்ஸ் 35 ரன்களிலும், அரைசதம் கடந்த ரோஸ்டன் சேஸ் 52 ரன்களிலும் விக்கெட்டுகளை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சோபிக்க தவறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் தப்ரைஸ் ஷம்சி 3 விக்கெட்டுகளையும், யான்சென், மார்க்ராம், கேசவ் மகராஜ், ரபாடா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அதன்பின் 136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென் ஆப்பிரிக்காவுக்கு தொடக்க வீரரான ஹென்டிரிக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும், குவின்டன் டி காக் 12 ரன்களிலும் அவுட் ஆகினர்.
Related Cricket News on Wi vs sa t20
-
T20 World Cup: Australia Defend Decision Of Omitting Starc Against Afghanistan
T20 World Cup: After a defeat to Afghanistan in the T20 World cup Super 8 match, Australia head coach Andrew McDonald and captain Mitchell Marsh defended the 'tough move' of including spinner Ashton Agar in ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024, சூப்பர் 8: வங்கதேசம் vs ஆஃப்கானிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தன் மற்றும் வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
T20 World Cup: 'It's On Me To Look After My Game', Says Buttler After Unbeaten 83 Vs WI
T20 World Cup: England captain Jos Buttler clicked at the right time with an unbeaten 83 off 38 balls against the USA to guide his side to a thumping 10-wicket win in the Super Eight ...
-
VIDEO: पूरन ने हवा में उड़कर पकड़ा बवाल कैच, हेनरिक क्लासेन का लटक गया चेहरा
साउथ अफ्रीका के खिलाफ बेशक वेस्टइंडीज को हार का सामना करना पड़ा हो लेकिन इस मैच में वेस्टइंडीज के विकेटकीपर निकोलस पूरन ने अपनी विकेटकीपिंग से दिल जीतने में कोई कसर नहीं छोड़ी। ...
-
Cricket In 2028 Olympics Will Be A Unique Experience For Players: Pietersen
T20 World Cup: Former England skipper Kevin Pietersen believes that playing in the Olympic Games would be the "most unbelievable experience" for a cricketer. Reflecting on his own illustrious career, which includes winning a T20 ...
-
ऑस्ट्रेलिया को पड़ेगी मौसम की मार! IND vs AUS मैच से पहले आई ये बुरी खबर
IND vs AUS के बीच टी20 वर्ल्ड कप 2024 का मुकाबला सेंट लूसिया में होने वाला है। इस मुकाबले में ऑस्ट्रेलिया को मौसम की मार पड़ सकती है। ...
-
பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ரபாடா - ஜான்சென் - வைரலாகும் காணொளி!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மார்கோ ஜான்சென் மற்றும் காகிசோ ரபாடா இருவரும் பந்தை பிடிக்கும் முயற்சியில் நேருக்கு நேர் மோதிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
T20 World Cup: England’s Hero Jordan ‘enjoys Homecoming’ With A Hat-trick Against USA
T20 World Cup: England's Chris Jordan celebrated a career-defining moment at the Kensington Oval, taking a hat-trick that secured his side a place in the semi-finals of the Men's T20 World Cup after a thumping ...
-
T20 World Cup: Spirited South Africa Beat West Indies To Seal Semifinal Spot
Sir Vivian Richards Stadium: All-round South Africa beat the hosts West Indies by three wickets via DLS method in the Super Eight match of the T20 World Cup at Sir Vivian Richards Stadium to seal ...
-
South Africa beat West Indies to reach T20 World Cup semi-finals
South Africa edged the West Indies by three wickets in a rain-affected Super Eights match on Sunday to reach the T20 World Cup semi-finals and eliminate the hosts. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையுமா இந்தியா?
ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முக்கியமான ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தும் நிலையில், இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம். ...
-
VIDEO: बाउंड्री पर हुई जानसेन और रबाडा की ज़बरदस्त टक्कर, रोकना पड़ गया मैच
साउथ अफ्रीकी टीम ने वेस्टइंडीज को हराकर टी-20 वर्ल्ड कप के सेमीफाइनल में प्रवेश कर लिया लेकिन इस मैच के दौरान अफ्रीकी टीम के दो खिलाड़ी चोटिल होने से भी बाल-बाल बच गए। ...
-
T20 WC: SA ने धड़कनें रोक देने वाले मैच में WI को 3 विकेट से हराया, सेमीफाइनल में…
साउथ अफ्रीका ने टी-20 वर्ल्ड कप 2024 के सुपर-8 मैच में वेस्टइंडीज को 3 विकेट से हराकर सेमीफाइनल में प्रवेश कर लिया। इस हार के साथ ही वेस्टइंडीज टूर्नामेंट से बाहर हो गया। ...
-
T20 WC 2024, Super 8: விண்டீஸை வீழ்த்தி அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி டி20 உலகக்கோப்பை 2024: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55