ODI
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Australia Women vs India Women 2nd ODI Dream11 Prediction: இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிபெற்றதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்பேனில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியானது ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்றுள்ளதால், இப்போட்டியையும் வென்று தொடரை கைப்பற்றும் உத்வேகத்துடன் விளையாடவுள்ளது. அதேசமயம் முதல் போட்டியில் அடைந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on ODI
-
AU-W vs IN-W 2nd ODI Dream11 Prediction: ऑस्ट्रेलिया बनाम भारत, यहां देखें दूसरे ODI के लिए Fantasy Team
AU-W vs IN-W 2nd ODI Dream11 Prediction: भारत और ऑस्ट्रेलिया महिला क्रिकेट टीम के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला रविवार, 08 दिसंबर को ब्रिसबेन में खेला जाएगा। ...
-
JP Duminy Steps Down As SA's White-ball Batting Coach Due To Personal Reasons
Former South African: Former South African cricketer JP Duminy has stepped down from his role as the national white-ball batting coach, citing personal reasons. Cricket South Africa (CSA) has confirmed his decision in an official ...
-
Could Have Applied Ourselves A Little Bit Better With The Bat, Says Amol Muzumdar
ODI World Cup: India head coach Amol Muzumdar believes the Harmanpreet Kaur-led side could have applied themselves better with the bat, which contributed to them being bowled out for 100 in 34.2 overs and losing ...
-
AUSW vs INDW, 1st ODI: இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AUSW vs INDW, 1st ODI: மேகன் ஷட் வேகத்தில் 100 ரன்களில் சுருண்டது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 100 ரன்களில் ஆல் அவுட்டானது. ...
-
रोहित शर्मा पहली बार बन सकते हैं रैंकिंग में नंबर वन बल्लेबाज़, इस बार दवा नहीं 'दुआ' से…
भारतीय क्रिकेट टीम के मौजूदा कप्तान रोहित शर्मा अपने वनडे करियर में पहली बार आईसीसी रैंकिंग्स में नंबर वन बल्लेबाज़ बन सकते हैं। ...
-
SAW vs ENGW, 1st ODI: மரிஸான், வோல்வார்ட் அசத்தல்; இங்கிலாந்தை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
AU-W vs IN-W Dream11 Prediction 1st ODI, India Women tour of Australia 2024
The first ODI between Australia Women vs India Women will be played at Allan Border Field, Brisbane on December 5 (Friday) at 9:50 AM. ...
-
Georgia Voll Has Shown In The WBBL That Nothing Sort Of Fazes Her: Mel Jones
Allan Border Field: Former Australia cricketer Mel Jones believes Georgia Voll can be the next big talent coming from the team in their upcoming ODI series against India, saying that the batting prodigy showed during ...
-
AUS-W vs IND-W 1st ODI Dream11 Prediction: हरमनप्रीत कौर या ताहलिया मैक्ग्रा, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy…
AUS-W vs IND-W 1st ODI Dream11 Prediction: भारत और ऑस्ट्रेलिया वुमेंस क्रिकेट टीम के बीच वनडे का पहला मुकाबला गुरुवार, 5 दिसंबर को एलन बॉर्डर फील्ड क्रिकेट ग्राउंड ब्रिसबेन में खेला जाएगा। ...
-
I Like To Put My Own Spin On It: Tahlia McGrath Prepares For First Full ODI Series As…
The South Australian: Tahlia McGrath is ready to make her mark as Australia’s captain in the opening ODI against India on Thursday, marking her first full series at the helm. ...
-
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெறவுள்ளது. ...
-
BANW vs IREW, 3rd ODI: அயர்லாந்தை ஒயிட்வாஷ் செய்து அசத்தியது வங்காதேசம்!
அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
Bangladesh Seal 3-0 Women's ODI Series Win Over Ireland, Boost Chances Of WC Qualification
Sylhet International Cricket Stadium: Sharmin Akhter and Fargana Hoque stitched a 143-run partnership as Bangladesh beat Ireland by seven wickets to win the series 3-0 and boost their chances of sealing a direct qualification for ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42