Advertisement
Ausw vs indw: Cricket News & Match Updates
Advertisement
அலிசா ஹீலி அதிரடியில் ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்த ஆஸ்திரேலிய ஏ அணி!
இந்திய மகளிர் ஏ அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அதன்பின் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதலிராண்டு போட்டிகளிலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்பேனில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா மற்றும் நந்தினி காஷ்யப் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். இதில் ஷஃபாலி வார்மா தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். Read More...
Related Cricket News for Ausw vs indw - Tesst
இந்த ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை இருந்தது - நிக்கோல் பால்தும்!
எங்களிடம் இருந்த பந்து வீச்சாளர்களாலும், களத்தில் இருந்த அனுபவத்தாலும், நாங்கள் இந்த ஸ்கோரை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருந்தது என ஆஸ்திரேலிய ஏ அணி கேப்டன் நிக்கோல் பால்தும் தெரிவித்துள்ளார்.
By Tamil Editorial • 11 months ago
பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதாக இந்திய அணிக்கு ஐசிசி அபராதம்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதன் காரணமாக இந்திய மகளிர் அணிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தரபபில் அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மகளிர் சர்வதேச கிரிகெட்டில் தனித்துவ சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓராண்டில் அதிக சாதங்களை விளாசிய வீராங்கனை எனும் தனித்துவ சாதனையை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
AUSW vs INDW, 3rd ODI: ஸ்மிருதி மந்தனா சதம் வீண்; இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்தது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSW vs INDW, 3rd ODI: சதமடித்து அசத்திய சதர்லேண்ட்; இந்திய அணிக்கு 299 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 299 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், மூன்றாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSW vs INDW, 2nd ODI: இந்திய அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
AUSW vs INDW, 2nd ODI: ஜார்ஜியா, பெர்ரி அபார சதம்; இந்திய அணிக்கு 372 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியானது 372 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஒரு ஆட்டத்தை வைத்து ஒரு அணியை தீர்மானிக்க கூடாது - டைடாஸ் சாது!
ஒரு மோசமான ஆட்டம் ஒருபோதும் உங்களை நல்ல அல்லது கெட்ட அணியாக மாற்றாது என்று இந்திய வீராங்கனை டைடாஸ் சாது தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், இரண்டாவது ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 8) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSW vs INDW, 1st ODI: இந்திய அணியை எளிதில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
AUSW vs INDW, 1st ODI: மேகன் ஷட் வேகத்தில் 100 ரன்களில் சுருண்டது இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 100 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலியா மகளிர் vs இந்தியா மகளிர், முதல் ஒருநாள் போட்டி - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை (டிசம்பர் 5) பிரிஸ்பேனில் உள்ள ஆலன் பார்டர் கிரிக்கெட் மைதாந்த்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸி தொடரில் இருந்து யஷ்திகா பாட்டியா விலகல்; உமா சேத்ரிக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகிய யஷ்திகா பாட்டியாவுக்கு பதிலாக அறிமுக வீராங்கனை உமா சேத்ரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement