Advertisement
Ausw vs indw: Cricket News & Match Updates
Advertisement
AUSW vs INDW: பகரலிவு டெஸ்ட் டிராவில் முடிவு!
இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டி குயின்ஸ்லேண்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்தியா 44.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் பாதிக்கப்பட்டு முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. மந்தனா 80 ரன்னுடம், பூனம் ரவுத் 16 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர் . Read More...
Related Cricket News for Ausw vs indw - Tesst
AUSW vs INDW: 241 ரன்களில் டிக்ளர் செய்த ஆஸி., வலிமையான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 241 ரன்களில் டிக்ளர் செய்தது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: ஃபாலோ ஆனை தவிர்க்க போராடும் ஆஸி..!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய மகளிர் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: மழையால் மீண்டும் ஆட்டம் ரத்து; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் படி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்களை எடுத்தது.
By Bharathi Kannan • 4 years ago
இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் பூனம் ராவத்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது போட்டி நடுவர் அவுட் இல்லை என்று கூறியும், பூனம் ராவத் களத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
பகலிரவு டெஸ்டில் சதமடித்து ஸ்மிருதி மந்தனா சாதனை!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் இந்தியத் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சதமடித்து சாதனை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: ஸ்மிருதி மந்தனா சதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகரலிரவு டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: தொடர் மழையால் பாதியிலேயே முடிவடைந்த முதல் நாள் ஆட்டம்!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 132 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மகளிர் பகலிரவு டெஸ்ட்: மந்தனா அரைசதம்; வலிமையான நிலையில் இந்தியா!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது இந்திய மகளிர் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 101 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: ஆஸியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளிவைத்த இந்தியா!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement