Advertisement
Ausw vs indw: Cricket News & Match Updates
Advertisement
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மா நீக்கம்!
இந்திய மகளிர் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய மகளிர் அணி 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியதுடன், ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான இத்தொடரின் முதல் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி பிரிஸ்பேனிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 8 பிரிஸ்பேனிலும், மூன்றாவது போட்டி டிசம்பர் 11ஆம் தேதி பெர்த் கிரிகெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது. Read More...
AUS Vs IND AUSW Vs INDW Indian Women Cricket Team Harmanpreet Kaur Smriti Mandhana Shafali Verma Tamil Cricket News Shafali Varma Smriti Mandhana Harmanpreet Kaur India Women tour of Australia 2024
Related Cricket News for Ausw vs indw - Tesst
ஹர்மன்ப்ரீத் கவுரின் கருத்தை விமர்சித்த அலிசா ஹீலி!
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் கொஞ்சம் கூட முணைப்பு காட்டி ஓடாமல், சகஜமாக ரன் ஓடி அவுட்டாகிவிட்டு, தற்போது அதிர்ஷ்டம் இல்லை என சமாளிப்பதாக ஆஸ்திரேலிய வீராங்கனை ஹீலி கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நான் அழுவதை எனது நாடு பார்க்கக்கூடாது - ஹர்மன்ப்ரீத் கவுர்!
இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நான் அழுவதை எனது நாடு பார்க்க கூடாது என்பதற்காக நான் கண்ணாடியை அணிந்துள்ளேன் என்று ஹர்மன்ப்ரீத் கவுர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவின் கனவை தகர்த்த ரன் அவுட்கள்; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலியாவுக்கு மகளிர் டி20 உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
By Bharathi Kannan • 3 years ago
பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியாவிடம் சரணடைந்தது இந்திய மகளிர் அணி!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான மகளிர் உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்தது.
By Bharathi Kannan • 3 years ago
காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான காமன்வெல்த் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் திர்ல் வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
அரைசதமடித்த ஹர்மன்ப்ரீத் கவுர்; ஆஸ்திரேலியாவுக்கு 155 டார்கெட்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காமன்வெல்த் டி20 போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 155 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Women's World Cup Win Was Final Puzzle In Her Team's Quest To Become The Best, Says Alyssa Healy
Alyssa Healy was the star of the final against England making a brilliant 170 runs from 138 balls with 26 fours as Australia posted a mammoth 356/5 and won the final by 71 runs.
By IANS News • 4 years ago
AUSW vs INDW: இந்தியாவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: பெத் மூனி அரைசதம்; இந்தியாவுக்கு 150 ரன்கள் இலக்கு!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றவாது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய மகளிர் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இணையத்தில் வைரலாகும் ஷிகா பாண்டேவின் பந்துவீச்சு!
இந்திய வீராங்கனை ஷிகா பாண்டேவின் பந்துவீச்சு குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: மெக்ரத் அதிரடியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸி!
இந்திய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: மளமளவென சரிந்த விக்கெட்டுகள்; ஆஸிக்கு 119 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 119 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
AUSW vs INDW: மழையால் முதல் டி20 ரத்து
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.
By Bharathi Kannan • 4 years ago
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்டில் விளையாடியது நம்பமுடியா அனுபவம் - ஸ்மிருதி மந்தனா
இந்தியாவுக்காக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியது நம்ப முடியாத அனுபவமாக இருந்ததாக தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement