Axar patel: Cricket News & Match Updates
டெல்லி கேப்பிட்டல்ஸின் துணைக்கேப்டனாக ஃபாஃப் டூ பிளெசிஸ் நியமனம்!
உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற ஆரவரம் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இந்திய ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கேஎல் ராகுல் தான் டெல்லி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிபார்க்கப்பட்ட நிலையில், அவர் அதனை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக அக்ஸர் படேலை நியமித்துள்ளதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Axar patel - Tesst
IPL 2025: Veteran Faf Du Plessis Appointed Vice-captain Of Delhi Capitals
IPL 2025: Stubbs Attributes Batting Success In Last 12 Months To Significant Mental Shift
IPL 2025: Focus Is On Trying To Play The Way That I Know How And Prepare In The Same Way, Says Karun Nair
IPL 2025: New Mission Is To Do Better Than Last Year, And Win The Trophy For Delhi, Says Porel
IPL 2025: Auction Was A Nerve-wracking Experience, Happy To Be Joining DC, Says KL Rahul
India Were Well-balanced Team In Champions Trophy Due To All-rounders: Ponting
அணியை முன்னோக்கி வழிநடத்த தயாராக உள்ளேன் - அக்ஸர் படேல்!
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸின் கேப்டனாக அக்ஸர் படேல் நியமனம்!
Delhi Capitals Name Axar Patel As Captain Ahead Of IPL 2025
WATCH: Abhijeet के CID अंदाज में Delhi Capitals ने बताया कब होगा नए कप्तान का ऐलान
IPL 2025: Not Knowing Which Team You Will End Up With Is Never Easy, Says KL Rahul
Calm KL Rahul Excels In Adaptability As Finisher, Gets Desired Success In Champions Trophy
Shubman Gill Arrives In Mumbai After Winning Champions Trophy
ஐபிஎல் 2025: சில போட்டிகளை தவறவிடும் கேஎல் ராகுல்; காரணம் என்ன?
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago