Advertisement
Ban vs ire test: Cricket News & Match Updates
Advertisement
BAN vs IRE, Only Test: அயர்லாந்தை வீழ்த்தியது வங்கதேசம்!
அயர்லாந்து-வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 34 ரன்கள் எடுத்து இருந்தது.
இதையடுத்து 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஆடிய வங்கதேச அணியில் மொமினுல் ஹக் 17 ரன்னில் மார்க் அடைர் பந்து வீச்சில் போல்டு ஆனார். இதனையடுத்து கேப்டன் ஷகிப் அல்-ஹசன், முஷ்பிகுர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷகிப் அல்-ஹசன் 87 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக விளையாடிய முஷ்பிக்கூர் ரஹிம் 135 பந்துகளில் சதத்தை எட்டினார். மேலும் இது அவரது 10ஆவது சர்வதேச டெஸ்ட் சதமாகும். Read More...
Tamil Cricket News Andy McBrine Shakib Al Hasan Mushfiqur Rahim BAN vs IRE Test Bangladesh vs Ireland
Related Cricket News for Ban vs ire test - Tesst
BAN vs IRE Test: लोर्कन टकर का शतक गया बेकार, बांग्लादेश ने आयरलैंड को टेस्ट मैच 7 विकेट से हराया
बांग्लादेश ने आयरलैंड को शेरे बांग्ला क्रिकेट स्टेडियम में खेला गया टेस्ट मैच 7 विकेट से हरा दिया है।
By Nishant Rawat • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement