Cricket news
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றியைப் பதிவுசெய்து ஆசத்தியுள்ள நிலையில், ஆர்சிபி அணி அதற்கான பதிலடியை இப்போட்டியில் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
Related Cricket News on Cricket news
-
அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனி விளையாடுவார் - சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!
மகேந்திர சிங் தோனி நிச்சயம் அடுத்த ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ...
-
ਇਹ ਹਨ 27 ਅਪ੍ਰੈਲ ਦੀਆਂ ਟਾੱਪ-5 ਕ੍ਰਿਕਟ ਖਬਰਾਂ, ਮੁੰਬਈ ਖਿਲਾਫ ਖੇਡ ਸਕਦੇ ਹਨ ਮਯੰਕ ਯਾਦਵ
Top-5 Cricket News of the Day : 27 ਅਪ੍ਰੈਲ 2025 ਦੇ ਦਿਨ ਕ੍ਰਿਕਟ ਮੈਦਾਨ ਦੇ ਅੰਦਰ ਅਤੇ ਬਾਹਰ ਬਹੁਤ ਕੁਝ ਹੋਇਆ? ਤੁਸੀਂ ਦਿਨ ਦੀਆਂ ਸਾਰੀਆਂ ਖਬਰਾਂ ਜਾਣਨ ਲਈ ਬੇਤਾਬ ਹੋਵੋਗੇ ਤਾਂ ਇਸ ਲਈ ਅਸੀਂ ਲੈ ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 47ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்த ஆண்ட்ரே ரஸல்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக முறை விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சாதனையை ஆண்ட்ரே ரஸல் முறியடித்துள்ளார். ...
-
மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனித்துவ சாதனை படைத்த பிரப்ஷிம்ரன் சிங்!
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக சர்வதேச அறிமுகமில்லாமல் 1000 ரன்களை கடந்த முதல் வீர்ர் எனும் சாதனையை பிரப்ஷிம்ரன் சிங் படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: மழையால் கைவிடப்பட்டது கேகேஆர் - பஞ்சாப் கிங்ஸ் போட்டி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி தொடர் மழை காரணமாக கைவிடப்பட்டது. ...
-
மேக்ஸ்வெல்லை க்ளீன் போல்டாக்கிய வருண் சக்ரவர்த்தி - காணொளி!
பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல்லை கேகேஆர் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி க்ளீன் போல்டாக்கிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
இது எளிதான ஆட்டமாக இருக்காது - ஜிம்பாப்வேவை எச்சரிக்கும் பென் கரண்!
இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி நிச்சயம் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள் என்பதல், இது எளிதான ஆட்டமாக இருக்கது என்று ஜிம்பாப்வே அணி வீரர் பென் கரண் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: பிரப்ஷிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா அதிரடி; கேகேஆருக்கு 202 டார்கெட்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 202 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
சுனில் நரைன் ஓவரில் இடது கையில் சிக்ஸர் விளாசிய பிரப்ஷிம்ரன் - காணொளி!
கேகேஆர் அணியின் நட்சத்திர வீரர் சுனில் நரைன் பந்துவீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரப்ஷிம்ரன் சிங் இடது கையில் சிக்ஸர் அடித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சார்ஸ் பெங்களூரு- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 46ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ரஜத் பட்டிதார் தலைமையிலான ரயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs இந்திய மகளிர் - ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை மற்றும் இந்திய மகளிர் அணிகள் நாளை பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
பவுண்டரில் எல்லையில் அபாரமான கேட்சைப் பிடித்த சாம் கரண் - காணொளி!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாம் கரண் பவுண்டரி எல்லையில் பிடித்த கேட்ச் குறித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42