Cricket news
ஐபிஎல் 2025: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
Chennai Super Kings vs Punjab Kings Dream11 Prediction, IPL 2025: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இத்தொடரில் நாளை நடைபெறும் 49ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றி 7 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்தில் உள்ள நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 5 வெற்றி, 4 தோல்விகளுடன் 5ஆம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Cricket news
-
ஐபிஎல் 2025: சதமடித்து சாதனைகளை குவித்த வைபவ் சூர்யவன்ஷி!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸின் வைபவ் சூர்யவன்ஷி சதமடித்ததன் மூலம் படைத்த சாதனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். ...
-
இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - ரியான் பராக்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிராக உலகத் தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இதைச் செய்வது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார். ...
-
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
பவர்பிளே ஓவர்களில் ஆட்டம் எங்கள் கையை விட்டு சென்றுவிட்டது - ஷுப்மன் கில்!
ஒரு குழுவாக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டிய சில பகுதிகள் உள்ளன என்று நினைக்கிறேன் என்று குஜராத் டைட்டச் அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ருத்ரதாண்டவமாடிய சூர்யவன்ஷி; டைட்டன்ஸை பந்தாடியது ராயல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்றை உருவாக்கிய வைபவ் சூர்யவன்ஷி!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் மிக இளம் வயதில் சதமடித்த வீரர் எனும் வரலாற்று சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார். ...
-
ஐபிஎல் 2025: ஷுப்மன், பட்லர் அரைசதம்; ராயல்ஸுக்கு 210 டார்கெட்!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 210 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
கம்பீர் இல்லாதது கொஞ்சம் வருத்தமளிக்கிறது - ஹர்ஷித் ரானா!
இந்த சீசனில் என்னுடைய செயக்திறனில் நான் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லை என்று கேகேஆர் அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா தெரிவித்துள்ளார். ...
-
2nd Test, Day 1: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 9 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களைச் சேர்த்துள்ளது. ...
-
ਇਹ ਹਨ 28 ਅਪ੍ਰੈਲ ਦੀਆਂ ਟਾੱਪ-5 ਕ੍ਰਿਕਟ ਖਬਰਾਂ, MI ਨੇ LSG ਨੂੰ ਹਰਾਇਆ
Top-5 Cricket News of the Day : 28 ਅਪ੍ਰੈਲ 2025 ਦੇ ਦਿਨ ਕ੍ਰਿਕਟ ਮੈਦਾਨ ਦੇ ਅੰਦਰ ਅਤੇ ਬਾਹਰ ਬਹੁਤ ਕੁਝ ਹੋਇਆ? ਤੁਸੀਂ ਦਿਨ ਦੀਆਂ ਸਾਰੀਆਂ ਖਬਰਾਂ ਜਾਣਨ ਲਈ ਬੇਤਾਬ ਹੋਵੋਗੇ ਤਾਂ ਇਸ ਲਈ ਅਸੀਂ ਲੈ ...
-
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் - பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்த புவனேஷ்வர் குமார்!
ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வீரர்கள் பட்டியலில் பியூஷ் சாவ்லாவின் சாதனையை முறியடித்து புவனேஷ்வர் குமார் புதிய சாதனை படைத்துள்ளார். ...
-
மைதானத்திற்கு வெளியே சிக்ஸரை பறக்கவிட்ட மிட்செல் மார்ஷ் - காணொளி!
மும்பை இந்தியன்ஸூக்கு எதிரான போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் மிட்செல் மார்ஷ் விளாசிய இமாலய சிக்ஸர் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 48ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்- ஃபேண்டாஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42