Cricket news
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் vs தென் ஆப்பிரிக்கா மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Sri Lanka Women vs South Africa Women Dream11 Prediction, 3rd ODI Tri Series: இலங்கை, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. மேலும் மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு முன் இத்தொடர் நடைபெற இருப்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் உள்ளன.
இத்தொடரில் நாளை மறுநாள் நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் சமாரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணியை எதிர்த்து லாரா வோல்வார்ட் தலைமையிலான தென் ஆப்பிரிக்க மகளிர் அணி எதிர்கொள்ளவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் இந்திய அணிக்கு எதிராக தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணியிலும் அதிரடி பேட்டர்களும், அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுடன் இளம் வீராங்கனைகளும் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Cricket news
-
ஐபிஎல் 2025: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் கிளென் மேக்ஸ்வெல்!
விரலில் ஏற்பட்ட எழும்பு முறிவின் காரணமாக ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் வீரர் கிளென் மேக்ஸ்வெல் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 50ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
2nd Test: ஜிம்பாப்வேவை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
ਇਹ ਹਨ 30 ਅਪ੍ਰੈਲ ਦੀਆਂ ਟਾੱਪ-5 ਕ੍ਰਿਕਟ ਖਬਰਾਂ, KKR ਨੇ DC ਨੂੰ ਹਰਾਇਆ
Top-5 Cricket News of the Day : 30 ਅਪ੍ਰੈਲ 2025 ਦੇ ਦਿਨ ਕ੍ਰਿਕਟ ਮੈਦਾਨ ਦੇ ਅੰਦਰ ਅਤੇ ਬਾਹਰ ਬਹੁਤ ਕੁਝ ਹੋਇਆ? ਤੁਸੀਂ ਦਿਨ ਦੀਆਂ ਸਾਰੀਆਂ ਖਬਰਾਂ ਜਾਣਨ ਲਈ ਬੇਤਾਬ ਹੋਵੋਗੇ ਤਾਂ ਇਸ ਲਈ ਅਸੀਂ ਲੈ ...
-
ஐபிஎல் 2025: சுனில் நரைன் அபாரம்; கேப்பிட்டல்ஸை வீழ்த்தி நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சைப் பிடித்த துஷ்மந்தா சமீரா - காணொளி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் துஷ்மந்தா சமீரா பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஸ்லோ ஓவர் ரேட்: இந்திய அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 5 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
ஐபிஎல் 2025: கேப்பிட்டல்ஸுக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நைட் ரைடர்ஸ்!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 205 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இந்திய வீராங்கனையாக சாதனை படைத்த ஸ்நே ரானா!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய வீராங்கனை எனும் வரலாற்று சாதனையை ஸ்நே ரானா படைத்துள்ளார். ...
-
2nd Test, Day 2: ஷாத்மான் இஸ்லாம் அபார சதம்; முன்னிலையில் வங்கதேசம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 64 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: ஸ்நே ரானா அபாரம்; தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. ...
-
6,4,6,4,4,6: ஐபிஎல் தொடரில் மோசமான சாதனையைப் படைத்த கரீம் ஜானத்!
குஜராத் அணி வீரர் கரீம் ஜானத் ஓவரில் ரஜாஸ்தன் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி அடுத்தாடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிய காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்!
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றதன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. ...
-
முத்தரப்பு ஒருநாள் தொடர்: மீண்டும் அசத்திய பிரதிகா ராவல்; தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் டார்கெட்!
தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 276 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
Cricket Special Today
-
- 21 May 2026 01:42