Cricket
டக் அவுட்டான சுனில் நரைன்; மோசமான சாதனை பட்டியலில் முதலிடம்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தின. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியின் டாஸ் நிகழ்வானது மழை காரணமாக தாமதமானது. இதையடுத்து தலா 16 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கேகேஆர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு பில் சால்ட் - சுனில் நரைன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பில் சால்ட் முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசி தொடக்கம் கொடுத்தார். அதன்பின் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சால்ட் தனது விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா வீச அதனை எதிர்கொண்ட சுனில் நரைன் பந்துவீட்டு விளையாட நினைத்தார். ஆனால் அந்த பந்தானது கடைசி நொடியில் இன்ஸ்விங்காகி ஸ்டம்புகளை பதம் பார்த்தது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
Related Cricket News on Cricket
-
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸுக்கு 158 ரன்களை இலக்காக நிர்ணயித்து கேகேஆர்!
ஐபிஎல் 2024: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் அணி 158 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
யார்க்கர் கிங் என நிரூபித்த பும்ரா; ஆச்சரியத்தில் உறைந்த நரைன் - வைரல் காணொளி!
கேகேஆர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் தனது முதல் பந்திலேயே சுனில் நரைனின் விக்கெட்டை ஜஸ்ப்ரித் பும்ரா கைப்பற்றிய காணொளியானது வைரலாகி வருகிறது. ...
-
அயர்லாந்து vs பாகிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. ...
-
ஐபிஎல் 2023: ரிஷப் பந்திற்கு தடை; அணியை வழிநடத்தும் அக்ஸர் படேல்!
நாளைய போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை ஆல் ரவுண்டர் அக்ஸர் படேல் வழிநடத்துவார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார் ...
-
லார்ட்ஸ் மைதானத்தில் தான் எனது கடைசி போட்டி - ஓய்வை அறிவித்தார் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். ...
-
आयरलैंड से हार के बाद कामरान अकमल ने पाकिस्तानी खिलाड़ियों पर 'व्यक्तिगत लक्ष्यों को प्राथमिकता देने' का आरोप…
Cricket World Cup: नई दिल्ली, 11 मई (आईएएनएस) तीन टी20 अंतरराष्ट्रीय मैचों की पहली सीरीज में पाकिस्तान पर आयरलैंड की ऐतिहासिक जीत के बाद, पूर्व विकेटकीपर बल्लेबाज कामरान अकमल ने राष्ट्रीय टीम के खिलाड़ियों पर ...
-
RCB vs DC Dream11 Prediction, IPL 2024: विराट कोहली को बनाएं कप्तान, ये 5 विस्फोटक बल्लेबाज़ ड्रीम टीम…
IPL 2024 का 62वां मुकाबला रॉयल चैलेंजर्स बेंगलुरु और दिल्ली कैपिटल्स के बीच रविवार, 12 मई को बेंगलुरु के एम चिन्नास्वामी स्टेडियम में शाम 07:30 बजे से खेला जाएगा। ...
-
भारत का वह पहला क्रिकेटर कौन था जिसने संसद का चुनाव लड़ा?
टीम इंडिया के कई पूर्व क्रिकेटर राजनीति की पिच पर भी अपनी किस्मत आजमा चुके हैं। गौतम गंभीर, मोहम्मद अज़हरुद्दीन, नवजोत सिंह सिद्धू, कीर्ति आजाद और चेतन चौहान जैसे चुनाव लड़े और संसद में पहुंचे ...
-
England Great James Anderson's Test Career Under Threat After Mccullum Talks - Report
England cricket great James Anderson's record-breaking Test career is set to come to an end later this year following talks with head coach Brendon McCullum, the Guardian reported Friday. Accordin ...
-
வங்கதேசம் vs ஜிம்பாப்வே, ஐந்தாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வங்கதேசம் - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தாக்காவில் நடைபெறுகிறது. ...
-
ஐபிஎல் 2024: ரிஷப் பந்த் விளையாட தடை; டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு பெரும் பின்னடைவு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அந்த அணி கேப்டன் ரிஷப் பந்திற்கு அபராதம் விதித்ததுடன், ஒரு போட்டியில் விளையாட தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ...
-
IRE vs PAK: Dream11 Prediction 2nd T20 Match, Pakistan tour of Ireland 2024
The 2nd T20I between Ireland and Pakistan is all set to take place on Sunday at Clontarf Cricket Club Ground, Dublin. ...
-
ஐபிஎல் 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ...
-
BAN vs ZIM: Dream11 Prediction 5th T20 Match, Zimbabwe tour of Bangladesh 2024
The 5th T20I between Bangladesh and Zimbabwe will take place on Sunday at Shere Bangla National Stadium in Dhaka. ...
Cricket Special Today
-
- 16 May 2026 01:08