Cricket
ஐசிசி டெஸ்ட் தரவரிசை: டாப் 10-ல் விராட் கோலி; அஸ்வின் தொடர்ந்து ஆதிக்கம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடைபெற்ற முடியும் ஒவ்வொரு தொடர்களுக்கு இடையே வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையை வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு என தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜனவரி 3-ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் வேளையில் டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் பேட்டிங்கில் டாப் 10-ல் ஒரே ஒரு இந்திய வீரராக விராட் கோலி ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார்.
Related Cricket News on Cricket
-
जायसवाल आईसीसी इमर्जिंग प्लेयर ऑफ द ईयर के लिए नामित
Cricket Match: यशस्वी जायसवाल, रचिन रवींद्र, फोएबे लिचफील्ड और लॉरेन बेल ने 2023 के लिए आईसीसी इमर्जिंग प्लेयर ऑफ द ईयर नामांकन अर्जित किया है जबकि, पुरुष वर्ग में रवींद्र और जयसवाल के साथ गेराल्ड ...
-
2nd Test: India Enter Into First-innings Lead Against South Africa Despite Losing Top-order
Following Mohammed Siraj: Following Mohammed Siraj’s demolishing act of South Africa with a fiery spell of 6-15, India entered into the first-inning lead, despite losing their top-order in the second Test at Newlands Cricket Ground ...
-
INDvSA 2nd Test: Siraj's Six-fer Blows Away South Africa As Hosts’ Bowled Out For 55
Newlands Cricket Ground: Fast-bowler Mohammed Siraj blew away the South Africa batting line-up with a devastating six-wicket haul as the hosts were bowled out for just 55 in 23.2 overs at lunch on day one ...
-
2nd Test: भारत के खिलाफ इतिहास के सबसे कम स्कोर पर आउट हुई साउथ अफ्रीका,सिराज के कारण टूटा…
India vs South Africa 2nd Test: मोहम्मद सिराज (Mohammed Siraj) की बेहतरीन गेंदबाजी के दम पर भारत ने केपटाउन के न्यूलैंड्स में खेले जा रहे दूसरे औऱ आखिरी टेस्ट मैच के पहले दिन साउथ अफ्रिका ...
-
ਇਹ ਹਨ 3 ਜਨਵਰੀ ਦੀਆਂ ਟਾੱਪ-5 ਕ੍ਰਿਕਟ ਖਬਰਾਂ, ਆਮੇਰ ਜਮਾਲ ਨੇ ਕਰਾਈ ਪਾਕਿਸਤਾਨ ਦੀ ਤੀਜੇ ਟੈਸਟ ਵਿਚ ਵਾਪਸੀ
Top-5 Cricket News of the Day : 3 ਜਨਵਰੀ ਦੇ ਦਿਨ ਕ੍ਰਿਕਟ ਮੈਦਾਨ ਦੇ ਅੰਦਰ ਅਤੇ ਬਾਹਰ ਬਹੁਤ ਕੁਝ ਹੋਇਆ? ਤੁਸੀਂ ਦਿਨ ਦੀਆਂ ਸਾਰੀਆਂ ਖਬਰਾਂ ਜਾਣਨ ਲਈ ਬੇਤਾਬ ਹੋਵੋਗੇ ਤਾਂ ਇਸ ਲਈ ਅਸੀਂ ਲੈ ਕੇ ...
-
'This Is Bit Of A Kick In The Teeth': Ian Smith Slams SA Sending Weak Test Team To…
Former New Zealand: Former New Zealand cricketer Ian Smith has slammed Cricket South Africa (CSA) for naming a weak Test team for the upcoming two-match tour of New Zealand in February, saying it is a ...
-
ஆஃப்கான் டி20 தொடரில் விளையாடும் கோலி & ரோஹித்?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ...
-
INDvSA 2nd Test: 'We Are Going To Come Back And Make A Statement', Says Shubman Gill
Cape Town Test: India’s top-order batter Shubman Gill has stated that the visitors’ will come back and make a statement in the second Test against South Africa at Newlands. India needs to win the Cape ...
-
Handscomb To Captain Australia In Warm-up Match Against West Indies
National Selection Panel: National Selection Panel (NSP) has named the below 12-player squad for the men’s Cricket Australia XI match against the West Indies at Karen Rolton Oval in Adelaide. ...
-
AUS vs PAK, 3rd Test: 313 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட்; பாட் கம்மின்ஸ் அபார பந்துவீச்சு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ...
-
Jadeja, Mukesh Come In As South Africa Opt To Bat First Vs India In Elgar’s Farewell Test
Newlands Cricket Ground: South Africa captain Dean Elgar won the toss in his farewell Test match and elected to bat against India in the second and final Test of the series at Newlands Cricket Ground ...
-
டி20 உலகக்கோப்பையை வெல்லும் அணி இதுதான் - நாசர் ஹுசைன்!
இம்முறை தென் ஆப்பிரிக்க அணி தான் டி20 உலககோப்பையை வெல்லும் என்று கருதுகிறேன் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். ...
-
அரைசதம் விளாசிய முகமது ரிஸ்வான்; சாதனை பட்டியளில் இடம்!
சேனா நாடுகளில் அதிக அரைசதங்கள் அடித்த ஆசிய விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ரிஸ்வான் 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ...
-
NZ vs PAK: டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; கேன் வில்லியன்சன் கம்பேக்!
பாகிஸ்தான் அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago