Engw v
ENGW vs INDW, 5th T20I: ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து; தொடரை வென்ற இந்திய அணி!
EN-W vs IN-W, 5th T20I: இந்திய மகளிர் அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையிலும், இந்திய அணி 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வந்தது. இதில் ஏற்கெனவே 4 போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 5ஆவது டி20 போட்டி நேற்று பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா - ஷஃபாலி வர்மா இணை தொடக்கம் கொடுத்த நிலையில், ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார்.
Related Cricket News on Engw v
-
ENGW vs INDW, 4th T20I: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்திய மகளிர் அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
விராட் கோலியின் சாதனையை சமன்செய்த அமஞ்சோத் கவுர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியின் சாதனையை இந்திய மகளிர் அணி வீராங்கனை அமஞ்சோத் கவுர் சமன்செய்து அசத்தியுள்ளார். ...
-
இங்கிலாந்து தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிப்பு; ஷஃபாலி வர்மாவுக்கு இடம்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடும் இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஆஸ்திரேலிய மகளிர் டெஸ்ட் அணி அறிவிப்பு!
இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ...
-
மகளிர் ஆஷஸ் 2025: ஒருநாள் & டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய மகளிர் அணி அறிவிப்பு!
மகளிர் ஆஷஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கும் அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
-
மகளிர் யு19 உலகக்கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய இளம் படை!
இங்கிலாந்து யு19 அணிக்கெதிரான மகளிர் யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய யு19 அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று உலகக்கோப்பையை கைப்பற்றி அசத்தியது. ...
-
தவான், கோலி வரிசையில் புதிய சாதனை நிகழ்த்திய ஸ்மிருதி மந்தனா!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய வீராங்கனை எனும் சாதனை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். ...
-
ENGW vs INDW : டேனியல் வியாட் அதிரடியில் தொடரை வென்றது இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ...
-
ENGW vs INDW, 3rd T20I: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்துள்ளது. ...
-
ENGW vs INDW, 3rd T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் தொடரை வெல்வது யார்?
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான 3ஆவது டி20 போட்டி செம்ஸ்போர்ட்டில் உள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. ...
-
INDW vs ENGW: ஷஃபாலி அதிரடியால் தொடரை சமன் செய்த இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது. ...
-
ENGW vs INDW,1st T20I: டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து வெற்றி!
இங்கிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ...
-
ENGW vs INDW, 1st T20I: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு!
இங்கிலாந்து மகளிர் அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. ...
-
ENGW vs INDW, 1st T20I: ஒருநாள் தோல்விக்கு பதிலடி கொடுக்க காத்திருக்கும் இந்தியா!
இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாட்டிங்ஹாமிலுள்ள கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. ...
Cricket Special Today
-
- 16 May 2026 01:08