Advertisement
India women tour england: Cricket News & Match Updates
Advertisement
சதமடித்து சாதனைகள் படைத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!
Harmanpreet Kaur Records: சர்வதேச மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 7ஆவது சதத்தைப் பதிவுசெய்து இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சாதனை படைத்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆட்டநாயகி மற்றும் தொடர் நாயகி விருதுகளை வென்றார். Read More...
ENGW Vs INDW ENGW Vs INDW 3rd ODI Harmanpreet Kaur Mithali Raj Smriti Mandhana Tamil Cricket News India Women tour England
Related Cricket News for India women tour england - Tesst
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர், கிராந்தி கவுட் அபாரம்; இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 12 months ago
ENGW vs WIW, 3rd ODI: ஹர்மன்ப்ரீத் கவுர் அசத்தல் சதம்; இங்கிலாந்துக்கு 319 டார்கெட்!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 319 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 12 months ago
இந்தியாவை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்த இங்கிலாந்து மகளிர் அணி!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தங்கள் மண்ணில் அதிக போட்டிகளில் வென்ற சாதனையை இங்கிலாந்து மகளிர் அணி படைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 2nd ODI: இந்தியாவை வீழ்த்தி தொடரை சமன்செய்த இங்கிலாந்து!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
நான் இதற்கு முன்பு இந்த சூழ்நிலையை எதிர்கொண்டிருக்கிறேன் - தீப்தி சர்மா
உலகக் கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நாள்கள் இருக்கின்றன. அதனால், உலகக் கோப்பை குறித்து அதிகம் யோசிக்கவில்லை என இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 1st ODI: தீப்தி சர்மா அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 1st ODI: சோஃபியா, அலிஸ் அரைசதம்; இந்திய அணிக்கு 259 டார்கெட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 259 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
அபாரமான கேட்ச்சை பிடித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ராதா யாதவ்- காணொளி!
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய வீராங்கனை ராதா யாதவ் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 5th T20I: ஆறுதல் வெற்றி பெற்ற இங்கிலாந்து; தொடரை வென்ற இந்திய அணி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 1 year ago
சூஸி பேட்ஸின் சாதனையை சமன்செய்ய காத்திருக்கும் ஸ்மிருதி மந்தனா!
இங்கிலாந்துக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
நாட் ஸ்கைவர் பிரண்ட் தலைமையிலான இங்கிலாந்து ஒருநாள் அணி அறிவிப்பு!
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் நாட் ஸ்கைவர் தலைமையிலான இங்கிலாந்து மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW: மூன்றாவது டி20-ல் இருந்து விலகிய நாட் ஸ்கைவர் பிரண்ட்!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து இங்கிலாந்து அணி கேப்டன் நாட் ஸ்கைவர் பிரண்ட் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ENGW vs INDW, 2nd T20I: ஜெமிமா, அமஞ்சோத் அதிரடியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இந்தியா
இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
ஸ்லோ ஓவர் ரேட்: இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதித்தது ஐசிசி!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மகளிர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement