Advertisement
Friendship movie: Cricket News & Match Updates
Advertisement
ஹர்பஜன் சிங்கிற்கு தமிழில் ட்வீட் செய்த சுரேஷ் ரெய்னா!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பிக் பாஸ் புகழ் லோஸ்லியா நடித்து வரும் திரைப்படம், 'பிரண்ட்ஷிப்'.
ஜான் பால் ராஜ், சாம் சூர்யா ஆகியோர் இயக்கி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல்முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Friendship movie - Tesst
ஹர்பஜனின் பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் கொடுத்த ‘பிரண்ட்ஷிப்’ படக்குழு!
ஹர்பஜன் சிங் பிறந்தநாளை முன்னிட்டு 'பிரண்ட்ஷிப்' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
By Bharathi Kannan • 5 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement