I league
TNPL 2024: கவின்; வைத்யா அரைசதம்; மதுரை பாந்தர்ஸ் அணிக்கு 181 ரன்கள் இலக்கு!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 8ஆவது சீசன் நேற்று முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சேலத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஸ்பார்டன்ஸ் அணிக்கு அபிஷேக் மற்றும் கவின் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அபிஷேக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ராபின் பிஸ்ட் வந்த வேகத்திலேயே 5 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் கவினுடன் இணைந்த விஷால் வைத்யாவும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கவின் அரைசதம் கடந்து அசத்தினார்.
Related Cricket News on I league
-
LPL 2024: பிலிப்ஸ், பதிரானா அசத்தல்; ஃபால்கன்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் த்ரில் வெற்றி!
LPL 2024: கண்டி ஃபால்கன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் அணி 2 ரன்கள் வித்தியாசத்தியாத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
TNPL 2024: ரவிச்சந்திரன் அஸ்வின் அபார பந்துவீச்சு; திருச்சியை வீழ்த்தி திண்டுக்கல் அசத்தல் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
TNPL 2024: ஷிவம் சிங் அதிரடி; ஈஸ்வரன் அபாரம் - திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 156 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
DS vs JK Dream11 Prediction, LPL 2024: अजमतुल्लाह ओमरजाई को बनाएं कप्तान, ये 3 ऑलराउंडर ड्रीम टीम में…
लंका प्रीमियर लीग 2024 का आठवां मुकाबला दांबुला सिक्सर्स और जाफना किंग्स के बीच शनिवार (06 जुलाई 2024) को रंगिरी दांबुला इंटनरेशनल क्रिकेट स्टेडियम में खेला जाएगा। ...
-
MLC 2024: அரைசதம் அடித்து மிரட்டிய உன்முக்த் சந்த்; வைரலாகும் காணொளி!
டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி வீரர் உன்முக்த் சந்த் அரைசதம் அடித்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
-
MLC 2024: உன்முக்த் சந்த், அலி கான் அபாராம்; சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது நைட் ரைடர்ஸ்!
Major League Cricket 2024: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
MLC: Pooran Powers MI New York To Six-wicket Win Over Seattle Orcas In Season Opener
The Major League Cricket: The Major League Cricket (MLC) 2024 season commenced on Friday as MI New York began their title defence with a commanding six-wicket win over Seattle Orcas at the Church Street Park ...
-
MLC 2024: நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அசத்தல் வெற்றி!
Major League Cricket 2024: சியாட்டில் ஆஸ்கர்ஸ் அணிக்கு எதிரான எம்எல்சி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
MLC 2024: उनमुक्त चंद की तूफानी बल्लेबाजी के बाद अली खान का गेंद से कहर, नाइट राइडर्स ने…
उनमुक्त चंद (Unmukt Chand) की तूफानी पारी और अली खान (Ali Khan) की शानदार गेंदबाजी के दम पर लॉस एंजिल्स नाइट राइडर्स (Los Angeles Knight Riders) ने शनिवार (6 जुलाई) को डलास के ग्रैंड पिएरे ...
-
MLC 2024: निकोलस पूरन की तूफानी पारी से अकेले दम पर MI को जिताया, हेनरिक क्लासेन की टीम…
MI New York vs Seattle Orcas: निकोलस पूरन (Nicholas Pooran) ते तूफानी अर्धशतक, राशिद खान (Rashid Khan) औऱ ट्रेंट बोल्ट (Trent Boult) की बेहतरीन गेंदबाजी के दम पर एमआई न्यूयॉर्क ने शुक्रवार (5 जुलाई) को ...
-
LPL 2024: டிம் செய்ஃபெர்ட் சதம் வீண்; ஜாஃப்னா கிங்ஸை வீழ்த்தி கலே மார்வெல்ஸ் த்ரில் வெற்றி!
Lanka Premier League 2024: கலே மார்வெல்ஸ் அணிக்கு எதிரான எல்பிஎல் லீக் போட்டியில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
TNPL 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸை வீழ்த்தி லைகா கோவை கிங்ஸ் அசத்தல் வெற்றி!
Tamil Nadu Premier League 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. ...
-
TNPL 2024: சச்சின் அரைசதத்தால் தப்பிய கோவை; சேப்பாக் அணிக்கு 142 ரன்கள் இலக்கு!
Tamil Nadu Premier League 2024: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
KFL vs CS Dream11 Prediction, LPL 2024: विराट कोहली के दोस्त को बनाएं कप्तान, ये 6 ऑलराउंडर ड्रीम…
लंका प्रीमियर लीग 2024 का सातवां मुकाबला कैंडी फाल्कन्स और कोलंबो स्टार्स के बीच शनिवार (06 जुलाई 2024) को रंगिरी दांबुला इंटनरेशनल क्रिकेट स्टेडियम में खेला जाएगा। ...
Cricket Special Today
-
- 25 May 2026 06:36