Icc
விராட் கோலி, ரோஹித் சர்மா எப்போது ஓய்வுபெற வேண்டும்? - கருத்து தெரிவித்த யுவராஜ் சிங்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இன்னும் சில தினங்களில் தங்கள் அணி வீரர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் தூதுவராக இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணி கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங், அத்தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசி சாதனையை படைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல என்ன செய்ய வேண்டும், இத்தொடரில் யார் துருப்புச்சீட்டாக இருப்பார் மற்றும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரது கிரிக்கெட் எதிர்காலங்கள் குறித்து யுவராஜ் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் மிக முக்கிய வீரர்களில் ஒருவராக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்டரான சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இருப்பார். ஏனெனில் அவரால் எப்போது வேண்டுமானாலும் ஆட்டத்தின் போக்கை மாற்ற முடியும். என்னை பொறுத்தவரையில் அவர் தான் துருப்புச்சீட்டாக இருப்பார்.
Related Cricket News on Icc
-
உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!
டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வுசெய்துள்ளார். ...
-
टी20 विश्व कप के लिए भारत की संभावित टीम पर एक नजर
ICC Cricket World Cup: नई दिल्ली, 26 अप्रैल (आईएएनएस) टीमों द्वारा पुरुष टी20 विश्व कप टीम सौंपने की 1 मई की समय सीमा से पहले, इस बात पर चर्चा चल रही है कि 1 जून ...
-
டி20 உலகக்கோப்பை 2024: இந்திய அணியை தேர்வு செய்த மஞ்ச்ரேக்கர்; கோலி, தூபேவுக்கு இடமில்லை!
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்தியா அணியை தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தனது அணியில் விராட் கோலி, ஷிவம் தூபே, ரிங்கு சிங் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ...
-
CLOSE-IN: T20 World Cup- Time For Indian Selectors To Think Out Of The Box (IANS Column)
Indian T20 World Cup: The Indian squad for the T20 World Cup is expected to be announced soon. The 1st of May’24 deadline is just around the corner. The IPL 24 and the performances in ...
-
Sri Lanka, Ireland Make Promising Starts In Women's T20 World Cup Qualifier
Sri Lanka and Ireland started their campaigns in style, winning their opening matches in the ICC Women’s T20 World Cup Qualifier at Tolerance Oval and Zayed Cricket Stadium respectively here on Thursday. Sri Lanka overcame ...
-
Selectors Likely To Name Squad For T20 World Cup This Weekend, Say BCCI Sources
ICC T20 World Cup: The senior national selectors are likely to meet this weekend in Mumbai to name the 15-member Indian squad for the ICC T20 World Cup, scheduled to be played in the West ...
-
चोट की वजह से न्यूज़ीलैंड के ख़िलाफ़ बाक़ी बचे टी20 में नहीं खेलेंगे रिज़वान
Cricket World Cup: लाहौर, 25 अप्रैल (आईएएनएस) मोहम्मद रिज़वान और इरफ़ान ख़ान नियाज़ी न्यूज़ीलैंड के ख़िलाफ़ बाक़ी बचे टी20 से बाहर हो गए हैं। पीसीबी ने बयान में कहा है कि उन्हें दोनों की रेडियोलॉजी ...
-
PCB Reconstitutes National Women’s Selection Committee
The Pakistan Cricket Board: The Pakistan Cricket Board (PCB) has reconstituted the national women’s selection committee, expanding it to seven members after the disappointing performance of the Pakistan women’s team against the West Indies Women, ...
-
IPL 2024: Pant Can Do Those Things That Most Indian Wicket-keeper Batters Can’t Do, Says Sanjay Manjrekar
Star Sports Cricket Live: Former India cricketer Sanjay Manjrekar believes Rishabh Pant can do those things that most Indian wicket-keeper batters can’t do and that’s why he should be in the T20 World Cup squad. ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்த சேவாக்!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியின் விளையாடும் லெவனை முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் கணித்துள்ளார். ...
-
டி20 தரவரிசை: பாகிஸ்தான், நியூசிலாந்து வீரர்கள் முன்னேற்றம்!
ஐசிசி டி20 பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறார். ...
-
Sana Mir And Usain Bolt Named Ambassadors Of ICC T20 WC Qualifier 2024
ICC T20 World Cup Qualifier: Former Pakistan skipper Sana Mir and eight-time Olympic gold medallist Usain Bolt have been named as the ambassadors of women’s and men’s ICC T20 World Cup Qualifier 2024. ...
-
Afridi, Chapman Rise; Suryakumar Remains No.1 T20 Batter In Latest ICC T20I Rankings
T20I Premier Cup: Pakistan pacer Shaheen Shah Afridi rose two spots to 17th in the latest ICC Men’s T2OI bowlers rankings on the back of his strong start to Pakistan's ongoing T20I series at home ...
-
ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்திய அணியைத் தேர்வு செய்த இர்ஃபான் பதான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பதனை முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கணித்துள்ளார். ...
Cricket Special Today
-
- 26 Mar 2026 10:04