Jos buttler: Cricket News & Match Updates
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் ஆகியோரின் சிக்ஸர் சாதனையை தகர்த்த நிக்கோலஸ் பூரன்!
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது டிரினிடாட்டில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியானது டிரிஸ்டன் ஸ்டப்ஸ், பேட்ரிக் க்ரூகர் ஆகியோரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 174 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 76 ரன்களையும், பேட்ரிக் க்ரூகர் 44 ரன்களையும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் மேத்யூ ஃபோர்ட் 3 விக்கெட்டுகளையும், ஷமார் ஜோசப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் அலிக் அதானாஸ் 40 ரன்களிலும், அரைசதம் கடந்து அசத்திய ஷாய் ஹோப் 51 ரன்களையும் சேர்த்து நிலையில் விக்கெட்டை இழந்துனர். Read More...
Related Cricket News for Jos buttler - Tesst
Marcus Trescothick Open To Take Full-time Coaching Role Of England's White-ball Teams
பட்லர், சூர்யா, மேக்ஸ்வெல் சாதனையை தகர்க்க காத்திருக்கும் நிக்கோலஸ் பூரன்!
எஸ்ஏ20 2025: தொடர் தொடங்குவதற்கு முன்னே அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜோஸ் பட்லர்!
Jos Buttler ने क्यों छोड़ा Royals का साथ? ऑक्शन से पहले ये पता चल गया
தி ஹண்ட்ரட் 2024: காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினார் ஜோஸ் பட்லர்!
'Working Hard To Be 100% Fit': Jos Buttler Ruled Out Of The Hundred With Calf Injury
Morgan Backs McCullum To Take Over From Mott As England's Next White-ball Coach
'I Don't See Anything Happening Any Time Soon': Brook On England White-ball Captaincy
राइली रूसो ने 53 गेंदों में 106 रन की पारी खेलकर रचा इतिहास, रोहित शर्मा-जोस बटलर के महारिकॉर्ड की बराबरी की
T20 World Cup: 'No One Expected Him To Be...', DK Presents 'Fielder Of The Match' Medal To Pant
இந்த வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள் தான் - ஜோஸ் பட்லர்!
T20 World Cup: 'England Lost To A Team Who Have Had All Bases Covered', Says Nasser Hussain
T20 World Cup: 'We're Outplayed By India, Hoping To Restrict Them To 145-150', Admits Buttler
T20 World Cup: Axar, Kuldeep Help India Outclass England; Set Up Summit Clash With SA
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago