Advertisement
Matthew wade retirement: Cricket News & Match Updates
Advertisement
கடந்த சில வருடங்களாக பயிற்சியாளராக செயல்பாட ஆர்வமுடன் இருந்தேன் - மேத்யூ வேட்!
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்டராக அறியப்பட்டவர் மேத்யூ வேட். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலிய ஒருநாள் அணி மற்றும் டி20 அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. மேலும் நடந்து முடிந்த ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
சமீபத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணிகளில் பல்வேறு நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்ட நிலையிலும், மேத்யூ வேடிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இதனால் எதிர்வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலும் அவருக்கு இடம் கிடைக்காது என கூறப்பட்டது. இதையடுத்து தான் மேத்யூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். Read More...
AUS Vs PAK Cricket Australia Matthew Wade Matthew Wade Retirement Tamil Cricket News Australia Cricket Team Matthew Wade Retirement Mathew Wade
Related Cricket News for Matthew wade retirement - Tesst
मैथ्यू वेड ने लिया इंटरनेशनल क्रिकेट से संन्यास, पाकिस्तान सीरीज के लिए बन गए फील्डिंग कोच
ऑस्ट्रेलिया के विकेटकीपर बल्लेबाज़ मैथ्यू वेड ने इंटरनेशनल क्रिकेट से रिटायरमेंट ले ली है और अब वो कोच के रूप में नजर आने वाले हैं। वेड को पाकिस्तान के खिलाफ होने वाली टी-20 सीरीज के लिए विकेटकीपर और फील्डिंग कोच नियुक्त किया गया है।
By Shubham Sharma • 1 year ago
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் மேத்யூ வேட்!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்டர் மேத்யூ வேட் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 21 hours ago