Pbks vs mi qual
Advertisement
ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், இரண்டாவது குவாலிஃபையர்- உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
By
Bharathi Kannan
May 31, 2025 • 12:26 PM View: 1030
Punjab Kings vs Mumbai Indians Qualifier 2 Dream11 Prediction, IPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
இந்நிலையில் இத்தொடரில் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதில் இரு அணிகளும் இடையேயான இப்போட்டியானது அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
TAGS
IPL 2025 Qualifier 2 PBKS Vs MI MI Vs PBKS Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News PBKS vs MI Probable XI PBKS Vs MI Pitch Report PBKS Vs MI Head-to-Head PBKS Vs MI Dream11 Prediction PBKS Vs MI Dream11 Team PBKS vs MI Qual
Advertisement
Related Cricket News on Pbks vs mi qual
Advertisement
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago