Advertisement
Pm narendra modi: Cricket News & Match Updates
Advertisement
சந்திரயான் வெற்றியை கொண்டாடிய இந்திய அணி வீரர்கள்!
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை நாடு முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்திய அணி இன்றைய 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டிக்காக காத்துக்கொண்டிருந்த நிலையில், நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் நேரலையை தொலைக்காட்சியில் பார்த்தவாறு இந்திய வீரர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். Read More...
Related Cricket News for Pm narendra modi - Tesst
Advertisement
Cricket Special Today
Advertisement