Rohit sharma: Cricket News & Match Updates
ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன் - யுவராஜ் சிங்!
ஐசிசியின் டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. மொத்தம் 20 அணிகள் கலந்துகொள்ளும் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளூக்கு நாளு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்து வருகின்றன.
அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதில் சஞ்சு சாம்சன், ஷிவம் தூபே, யுஸ்வேந்திர சஹால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங், நடராஜன், கேஎல் ராகுல் போன்ற வீரர்களுக்கு இந்த இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என முன்னாள் வீரர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
IPL 2024: 'It's Only A Matter Of Time Before Rohit Finds His Form Again', Believes Clarke
Want To See Rohit Sharma With A World Cup Trophy: Yuvraj Singh
OUT होने के बाद टूट गए रोहित शर्मा, हिटमैन का मायूस चेहरा कैमरे में हुआ कैद; देखें VIDEO
IPL 2024: 'I Needed To Play Till The End', Says SKY After Match-winning Ton Against SRH
सूर्यकुमार यादव ने तूफानी शतक ठोककर सचिन तेंदुलकर-रोहित शर्मा की बराबरी की, ऐसा रिकॉर्ड बनाने वाले पहले भारतीय बने
IPL 2024: Surya's Unbeaten Ton After Pandya, Chawla Three-fers Help MI Beat SRH By 7 Wickets
IPL 2024: Surya's Unbeaten Ton Guides Mumbai Indians To 7-wicket Win Over SRH
Team India's New T20 Jersey Launched Ahead Of World Cup
IPL 2024: Anshul Kamboj Set For Debut As MI Win Toss, Elect To Bowl Against SRH
MI vs SRH: 55th Match, Dream11 Team, Indian Premier League 2024
IPL 2024: MI V SRH Overall Head-to-head; When And Where To Watch
IPL 2024: Mumbai Elect To Bowl As Rohit Sharma Starts On Bench Against KKR
T20 World Cup: ‘Four Spinners... Rinku Singh Should Have Been Included’, Feels Ex-Pak Cricketer Rashid Latif
விராட் கோலி தொடக்க வீரராக களமிறங்க வேண்டும் - அஜய் ஜடேஜா!
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54