Rohit sharma: Cricket News & Match Updates
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா!
ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5ஆம் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்தது. லீக் மற்றும் அரையிறுதி சுற்று முடிவில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன. இந்த நிலையில் கிரிக்கெட் உலகமே ஆவலோடு எதிர்நோக்கும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் குஜராத் மாநிலம் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சையில் இறங்குகின்றன.
இந்த தொடர் முழுவதுமே ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளது. இந்நிலையில் குழந்தையாக இருக்கும்போது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற லட்சியத்தை கொண்ட நாம் நமக்காக மட்டுமல்லாமல் நம்முடைய ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்காக இந்த சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். Read More...
Related Cricket News for Rohit sharma - Tesst
Men’s ODI WC: 'It Will Be A Big Day For Rahul Dravid As A Coach As Well', Says Sanjay Bangar
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: ரோஹித் படித்த பள்ளிக்கு விடுமுறை!
ODI World Cup: Records Set To Be Broken In Title Clash, Rohit, Kohli, Shami, Iyer Can Script History!
Men's ODI WC: Rohit, Shami Emerge As Key Figures In Acing Battle Of Power-play In Summit Clash
அஸ்வினை கொண்டு வர வேண்டிய அவசியமில்லை - சுரேஷ் ரெய்னா!
Men’s ODI WC: First 10-15 Overs Of Both Innings Are Going To Be Extremely Crucial, Says Surendra Bhave
ரோஹித் இல்லாமல் இந்திய அணியால் இறுதிப்போட்டிக்கு வந்திருக்க முடியாது - மைக்கேல் வாகன்!
Rohit Says India Calm And Composed Amid World Cup Final Hype
உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டி: ராகுல் டிராவிட்டை பாராட்டிய ரோஹித் சர்மா!
WATCH: 'अरे मालूम है सबको यार', रोहित शर्मा ने प्रेस कॉन्फ्रेंस में फिर से कर दिया लोटपोट
பும்ரா, ஷமி, சிராஜ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் - ரோஹித் சர்மா!
Men's ODI WC: Bumrah, Shami, Siraj Have Been Excellent, Same For Spinners, Says Rohit Sharma
Men's ODI WC: Have Grown Up Watching 50-over World Cups, So For Me, It'll Be The Biggest Occasion, Says Rohit Sharma
World Cup 2023: इन 3 Battles से होगा इंडिया-ऑस्ट्रेलिया मैच का फैसला
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16