Sa 20 league
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Royal Challengers Bengaluru vs Mumbai Indians Dream11 Prediction, WPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Sa 20 league
-
IPL Matches In Rajasthan To Be Organised By Sports Council
Health Minister Gajendra Singh Khinvsar: Amid controversy over hosting IPL matches in Rajasthan, the state government on Thursday clarified that the tournament will be conducted by the Sports Council. ...
-
NZ's Penfold Ruled Out For Remainder Of The Season With Knee Injury
Auckland Hearts Hallyburton Johnstone: New Zealand women's pace bowler Molly Penfold has been ruled out for the remainder of the home summer after sustaining a torn meniscus to her left knee, the NZC said on ...
-
அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசிய சினெல்லே ஹென்றி - காணொளி!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் யுபி வாரியர்ஸின் அறிமுக வீராங்கனை சினெல்லே ஹென்றி அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்ட காணொளி வைரலாகி வருகிறது. ...
-
ஃபீல்டிங்கில் முன்னேற வேண்டியது அவசியம் - தீப்தி சர்மா!
நாங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததன் காரணமாக எங்களால் 180-190 ரன்களைச் சேர்க்க முடியவில்லை என யுபி வாரியர்ஸ் அணி கேப்டன் தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். ...
-
எப்போதும் முன்னேற வேண்டிய பகுதிகள் உள்ளன - மெக் லெனிங்!
இத்தொடரில் இதுவரையிலான போட்டியில் எங்கள் அணியின் சிறந்த செயல்திறன் இதுதான் என்று நான் நினைக்கிறேன் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் மெக் லெனிங் தெரிவித்துள்ளார். ...
-
दिल्ली कैपिटल्स की धमाकेदार वापसी, यूपी वॉरियर्ज को 7 विकेट से हराया
वीमेंस प्रीमियर लीग (WPL) 2025 के छठे मुकाबले में दिल्ली कैपिटल्स ने यूपी वॉरियर्ज को 7 विकेट से हराकर टूर्नामेंट में अपनी दूसरी जीत दर्ज की। आरसीबी से पिछला मैच हारने वाली दिल्ली की टीम ...
-
WPL 2025: யுபி வாரியர்ஸை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் த்ரில் வெற்றி!
யுபி வாரியர்ஸ் அணிக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. ...
-
Nothing Else Mattered To Me When I Was Playing For India, Says Dhoni
ICC T20 World Cup: Self-discipline was the cornerstone of Mahendra Singh Dhoni's life as a cricketer and the legendary India captain follows the same discipline after his retirement from the sport. It is this disciplined ...
-
WPL 2025: கிரண் நவ்கிரே, சினெல்லே ஹென்றி அதிரடி; டெல்லி அணிக்கு 167 ரன்கள் இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த யுபி வாரியர்ஸ் அணி 167 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
Tendulkar, Lara, Sanga Set To Renew Rivalry As IML Unveils The Trophy For Inaugural Season
The International Masters League: Stepping out to play a tournament against some of the best players of his time is as exciting an occasion for legendary cricket Sachin Tendulkar as the day he made his ...
-
ISL: Jamshedpur FC Hope To Improve Away Record Against Last Placed Mohammedan SC
Kishore Bharati Krirangan: Jamshedpur FC are set to face bottom-placed Mohammedan SC at the Kishore Bharati Krirangan in the Indian Super League (ISL) 2024-25 on Thursday. ...
-
WPL 2025: The First Ball I Hit For A Boundary Was Exciting, Says G Kamalini After MI Debut
T20 World Cup: After becoming the youngest debutant in the history of Women’s Premier League (WPL) by playing for Mumbai Indians against Gujarat Giants, G Kamalini said the first ball she hit for a boundary ...
-
WPL: As The Tournament Progresses, MI's Batting Unit Will Fully Hit Its Stride, Opines Mithali
Praising Nat Sciver: Former India skipper Mithali Raj has praised Mumbai Indians' outstanding performance in the comfortable five-wicket win over Gujarat Giants in the Women's Premier League (WPL) match and said it was a "comprehensive ...
-
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து அமெலியா கெர்; வைரலாகும் காணொளி!
குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீராங்கனை அமெலியா கெர் பவுண்டரி எல்லையில் பிடித்த அபாரமான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. ...
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 1 week ago