Blr w vs mum w: Cricket News & Match Updates
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs மும்பை இந்தியன்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Royal Challengers Bengaluru vs Mumbai Indians Dream11 Prediction, WPL 2025: ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெறும் 7ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் ஆர்சிபி அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் மறுபக்கம் மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியானது விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்து மூன்றாம் இடத்தில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Blr w vs mum w - Tesst
BLR-W vs MUM-W Dream11 Prediction, WPL 2025: स्मृति मंधाना या हरमनप्रीत कौर, किसे बनाएं कप्तान? यहां देखें Fantasy Team
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago