U 19 world cup
சர்ச்சையை ஏற்படுத்திய நடுவரின் தீர்ப்பு; வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரீஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
Related Cricket News on U 19 world cup
-
T20 WC 2024: வங்கதேச அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் சாதனைகளை குவித்த ஆஸ்திரேலியா!
வங்கதேச அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சில சாதனைகள் படைக்கப்ப்ட்டுள்ளன. ...
-
T20 World Cup: Formidable India Hope To Continue Unbeaten Run Against Bangladesh (preview)
Sir Vivian Richards Stadium North: A formidable India will be eyeing to continue its unbeaten run in the 2024 Men’s T20 World Cup when it takes on Bangladesh in their second clash in the Super ...
-
T20 World Cup: Unchanged England Elect To Bowl First Against South Africa
Daren Sammy National Cricket Stadium: Defending champions England have won the toss and elected to bowl first against South Africa in their Super Eight stage clash of ICC Men’s T20 World Cup 2024 at the ...
-
बुमराह और सूर्यकुमार लेंगे बांग्लादेश की कड़ी परीक्षा (प्रीव्यू)
T20 World Cup: सुपर 8 में विजयी शुरुआत करने के बाद अब टी20 विश्व कप 2024 में भारत का सामना बांग्लादेश से होगा, जिन्हें सुपर 8 के अपने पहले मैच में हार मिली है। भारत ...
-
सुपर-8 में बांग्लादेश की खराब शुरुआत के बावजूद कप्तान को सेमीफाइनल में पहुंचने की उम्मीद
T20 World Cup: टी20 विश्व कप के अपने पहले सुपर 8 मैच में ऑस्ट्रेलिया से डीएलएस के जरिए 28 रन से हारने के बावजूद, बांग्लादेश के कप्तान नजमुल हुसैन शांतो को कमबैक करते हुए सेमीफाइनल ...
-
T20 World Cup 2024 Records: Records Shattered in Australia vs Bangladesh Super 8 Clash in Antigua
T20 World Cup 2024 Records: Australia beat Bangladesh in match no. 44 of the ICC T20 World Cup 2024 on Thursday at Sir Vivian Richards Stadium, North Sound, Antigua in Group 1 by 28 runs. ...
-
बुमराह का प्लेइंग-11 में शामिल रहना भारत के लिए वरदान: मांजरेकर
T20 World Cup: पूर्व भारतीय क्रिकेटर संजय मांजरेकर ने गुरुवार को बारबाडोस में टी20 विश्व कप सुपर-8 मैच में अफगानिस्तान के खिलाफ (3-7) के आंकड़े के साथ शानदार गेंदबाजी के लिए तेज गेंदबाज जसप्रीत बुमराह ...
-
T20 World Cup 2024 Records: Records Shattered in India vs Afghanistan High-Scoring Clash in Barbados
T20 World Cup 2024 Records: India beat Afghanistan in match no. 43 of the ICC T20 World Cup 2024 on Thursday at Kensington Oval, Bridgetown, Barbados in Group 1 by 47 runs. ...
-
T20 World Cup: Bangladesh Skipper Shanto Hopeful Of Reaching Semis After Loss To Australia
T20 World Cup: Following their 28-run defeat via DLS to Australia in their first Super 8 match of the ICC Men's T20 World Cup, Bangladesh skipper Najmul Hossain Shanto is hopeful of progressing to the ...
-
USA vs WI: Dream11 Prediction Match 46, ICC T20 World Cup 2024
The 46th match of the ICC T20 World Cup 2024 will be played on Friday at Kensington Oval, Bridgetown, Barbados between United States and West Indies in Super 8. ...
-
T20 World Cup: India Fortunate To Have Bumrah In Playing 11, Says Manjrekar
T20 World Cup Super Eight: Former India cricketer Sanjay Manjrekar lauded pacer Jasprit Bumrah after his 3-7 match-setting spell against Afghanistan in the T20 World Cup Super Eight match in Barbados on Thursday. ...
-
AFG vs AUS Dream11 Prediction, T20 WC 2024: मिचेल मार्श या राशिद खान, किसे बनाएं कप्तान? यहां देखें…
टी20 वर्ल्ड कप 2024 में सुपर-8 का आठवां मुकाबला अफगानिस्तान और ऑस्ट्रेलिया के बीच 23 जून (रविवार) को भारतीय समय अनुसार सुबह 06:00 बजे से आर्नोस वेल स्टेडियम, किंग्सटाउन में खेला जाएगा। ...
-
अफगानिस्तान पर भारत की जीत के बाद रवींद्र जडेजा बने ‘फील्डर नंबर 1’
T20 World Cup: भारत के ऑलराउंडर रवींद्र जडेजा ने गुरुवार को टी20 विश्व कप के सुपर-8 मैच में अफगानिस्तान के खिलाफ शानदार प्रदर्शन के बाद 'फील्डर ऑफ द मैच' का पुरस्कार जीता। ...
-
वेस्टइंडीज़ को अमेरिका से रहना होगा सावधान (प्रीव्यू)
T20 World Cup: टी20 विश्व कप 2024 के सुपर 8 के अपने पहले मैच में हार झेलने वाली वेस्टइंडीज़ का सामना अब अमेरिका से होने जा रहा है। दोनों टीमों के बीच शनिवार को बारबाडोस ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 02:55