Advertisement
Eng vs sa: Cricket News & Match Updates
Advertisement
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது டி20 போட்டி - போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ENG vs SA, 3rd T20I, Cricket Tips: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நாளை நாட்டிங்ஹாமில் உள்ள டிரெண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் இரு அணிகளும் தொடரை சமன் செய்திருப்பதால், இப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. Read More...
ENG Vs SA SA Vs ENG Cricket Match Prediction Playing XI Live Streaming Tamil Cricket News ENG Vs SA Pitch Report ENG Vs SA Head-to-Head ENG Vs SA Match 3rd T20I Prediction
Related Cricket News for Eng vs sa - Tesst
जोस बटलर ने 18 गेंदों में फिफ्टी लगाकर रचा इतिहास, इंग्लैंड के एलीट क्लब में हुए शामिल
इंग्लैंड के ओपनर जोस बटलर ने साउथ अफ्रीका के खिलाफ दूसरे टी-20 इंटरनेशनल में तूफानी अर्द्धशतक लगाकर एलीट क्लब में अपना नाम दर्ज करवा लिया।
By Shubham Sharma • 10 months ago
ENG ने टी-20 मैच में ठोके 304 रन, साउथ अफ्रीका के खिलाफ फिल सॉल्ट ने बनाए 141 रन
इंग्लैंड क्रिकेट टीम ने साउथ अफ्रीका के खिलाफ दूसरे टी-20 मैच में इतिहास रचते हुए 300 रन बना दिए। इस दौरान ओपनर फिल सॉल्ट ने तूफानी शतक भी लगाया।
By Shubham Sharma • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி நாளை மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 10 months ago
ENG vs SA, 1st T20I: ஜானி பேர்ஸ்டோவ் சாதனையை முறியடிப்பாரா பட்லர்?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அதிக ரன்களைக் குவித்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை ஜோஸ் பட்லர் படைக்கவுள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, முதல் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆபபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் முதல் போட்டி நாளை கார்டிஃபில் உள்ள சோபியா கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகிய டேவிட் மில்லர்; தென் ஆப்பிரிக்காவுக்கு பின்னடைவு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இருந்து காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் விலகியுள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
ஸ்லோ ஓவர் ரேட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு ஐசிசி அபராதம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ENG vs SA, 3rd ODI: ஜோ ரூட், ஜேக்கப் பெத்தெல் சதத்தால் இங்கிலாந்து ஆறுதல் வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 342 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ENG vs SA, 3rd ODI: இங்கிலாந்து அணியில் ஜேமி ஓவர்டனுக்கு இடம்!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இங்கிலாந்தின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
2027 वर्ल्ड कप में क्वालिफाई करने से चूक सकता है इंग्लैंड, समझिए क्वालिफिकेशन का पूरा गणित
साउथ अफ्रीका के खिलाफ वनडे सीरीज में हार के बाद इंग्लैंड के लिए 2027 वर्ल्ड के लिए ऑटोमैटिक क्वालिफिकेश करने की राह मुश्किल हो गई है। आइए आपको पूरा गणित समझाते हैं।
By Shubham Sharma • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, மூன்றாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார் டோனி டி ஸோர்ஸி!
இங்கிலாந்துஅ நிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் டோனி டி ஸோர்ஸி காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Tamil Editorial • 10 months ago
இங்கிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, இரண்டாவது ஒருநாள் போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
இங்கிலாந்து - தென் ஆப்பிரிக்கா அனிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
ENG vs SA, 1st ODI: மார்க்ரம், மஹாராஜ் அசத்தல்; இங்கிலாந்தை பந்தாடியது தென் ஆப்பிரிக்கா!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 10 months ago
Advertisement
Cricket Special Today
Advertisement