Eng vs sa: Cricket News & Match Updates
சர்ச்சையை ஏற்படுத்திய நடுவரின் தீர்ப்பு; வைரலாகும் காணொளி!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. செயின்ட் லூசியாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்றிக்ஸ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 22 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 86 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ரீஸா ஹென்றிக்ஸ் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக்கும் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 65 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். Read More...