Advertisement
Up vs hp: Cricket News & Match Updates
Advertisement
விஜய் ஹசாரே கோப்பை: உ.பி.யை முதல் முறையாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது ஹிமாச்சல பிரதேசம்!
இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் காலிறுதிச்சுற்று போட்டிகள் இன்று முதல் தொடங்கின. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் ஹிமாச்சல பிரதேசம் - உத்திர பிரதேசம் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும், இறுதியில் ரிங்கு சிங், புவனேஷ்வர் குமார் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் 207 ரன்களைச் சேர்த்தது. Read More...
Related Cricket News for Up vs hp - Tesst
விஜய் ஹசாரே கோப்பை: ரிங்கு சிங் அரைசதத்தினால் தப்பிய உபி!
ஹிமாச்சல் அணிக்கெதிரான காலிறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த உத்திர பிரதேச அணி 208 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement