Usa vs ban: Cricket News & Match Updates
அமெரிக்கா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் ரத்து!
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடப்பு ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. தொடருக்கு முன்னதாக பங்கேற்கும் அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் நேற்று உலகக்கோப்பை அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டிகள் தொடங்கின. அதன்படி நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் கனடா, ஓமன் மற்றும் நமீபியா அணிகள் வெற்றிபெற்றன.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த 5ஆவது பயிற்சி போட்டியில் வங்கதேசம் மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருந்தன. டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் நடைபெற இருந்த இப்போட்டியானது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அமெரிக்கா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, மைதானத்தில் உள்ள வசதிகள் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது. Read More...
Related Cricket News for Usa vs ban - Tesst
USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர், தன்ஸித் அசத்தல்; ஆறுதல் வெற்றிபெற்றது வங்கதேசம்!
बांग्लादेश ने बचाई अपनी लाज़, तीसरा टी-20 जीतकर टाला अमेरिका के खिलाफ क्लीन स्वीप
USA vs BAN, 3rd T20I: முஸ்தஃபிசூர் ரஹ்மான் அபார பந்துவீச்சு; 104 ரன்களில் சுருண்டது அமெரிக்கா!
USA vs BAN, 2nd T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த அமெரிக்கா!
USA vs BAN, 2nd T20I: வங்கதேசத்திற்கு 145 ரன்களை இலக்காக நிர்ணயித்தது அமெரிக்கா!
USA vs BAN: Dream11 Prediction 2nd T20 Match, Bangladesh tour of United States 2024
அமெரிக்கா vs வங்கதேசம், இரண்டாவது டி20 போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
USA vs BAN, 1st T20I: வங்கதேசத்தை வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது அமெரிக்கா!
USA vs BAN, 1st T20I: தாவ்ஹித் ஹிரிடோய் அரைசதம்; அமெரிக்க அணிக்கு 154 ரன்கள் இலக்கு!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் வங்கதேசம்!
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேச அணி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago
-
- 5 days ago