Vijay shankar: Cricket News & Match Updates
ரஞ்சி கோப்பை 2024: மும்பை அணிக்கு எதிராக தடுமாறும் தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை தொடரின் நடப்பாண்டு சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் காலிறுதிச்சுற்றின் முடிவில் மும்பை, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் மற்றும் விதர்பா அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறின. இதில் இன்று தொடங்கிய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றியும், ஜெகதீசன் 4 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பிரதோஷ் பால், கேப்டன் சாய் கிஷோர், நட்சத்திர வீரர் பாபா இந்திரஜித் ஆகியோர் அடுத்தடுத்தி சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் தமிழ்நாடு அணி 42 ரன்களிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. Read More...
Related Cricket News for Vijay shankar - Tesst
Can't Wait To Meet Fans In Delhi During IPL 2024 And Make More Special Memories, Says Rishabh Pant
Ranji Trophy: Important That We Turn Up & Play Well, Says Baba Indrajith Ahead Of TN V Saurashtra Quarterfinal
ரஞ்சி கோப்பை 2024: பஞ்சாப் அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு!
ரஞ்சி கோப்பை 2024: முதல் இன்னிங்ஸில் சுருண்ட பஞ்சாப்; ஃபாலோ ஆனில் அபார ஆட்டம்!
ரஞ்சி கோப்பை 2024: விஜய் சங்கர், இந்திரஜித் அபாரம்; தடுமாறும் பஞ்சாப் அணி!
ரஞ்சி கோப்பை 2024: இந்திரஜித், விஜய் சங்கர் அபாரம்; வலிமையான நிலையில் தமிழ்நாடு!
IPL Auction 2024: 'I Have Worked Hard To Improve Strike Rate Against Spinners', Says Shahrukh Khan
IPL 2023 में कैसे बदली विजय शंकर की किस्मत, गैरी कर्स्टन का था बड़ा हाथ
Men’s ODI WC: Shreyas Iyer And KL Rahul – The Fulcrum Of India’s Middle-order Fortunes
டிஎன்பில் 2023: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு 174 டார்கெட்!
Duleep Trophy 2023: Dinesh Karthik Questions Baba Indrajith's Omission From South Zone Squad
रायडू का सनसनीखेज खुलासा, कहा-BCCI ने वर्ल्ड कप 2019 तैयार रहने के लिए बोला था
TNPL 2023: ஐபிஎல் ஃபார்மை தொடரும் சாய் சுதர்சன்; திருப்பூர் அணிக்கு 180 டார்கெட்!
IPL 2023: जिस तरह से शुभमन गिल अभी बल्लेबाजी कर रहे हैं वह अविश्वसनीय है: विजय शंकर
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16