Wi vs sa t20
விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி அலெக்ஸ் ஹேல்ஸ் புதிய சாதனை!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் லண்டன் ஸ்பிரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது அலெக்ஸ் ஹேல்ஸின் அதிரடியான அரைசதத்தின் 100 பந்துகள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 168 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக அலெக்ஸ் ஹேல்ஸ் 68 ரன்களை விளாசினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய லண்டன் ஸ்பிரிட் அணியால் எதிரணியின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 97 பந்துகளிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மேத்யூ கிரிட்லே 37 ரன்களை எடுத்தார். டிரெண்ட் அணி தரப்பில் ரஷித் கான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது 22 ரன்கள் வித்தியாசத்தில் லண்டன் ஸ்பிரிட் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Related Cricket News on Wi vs sa t20
-
एलेक्स हेल्स ने तूफानी पचास से मचाया धमाल, विराट कोहली का T20 महारिकॉर्ड तोड़ा
इंग्लैंड के विस्फोटक बल्लेबाज एलेक्स हेल्स (Alex Hales) ने बुधवार (7 अगस्त) को ट्रेंट रॉकेट्स (Trent Rockets) के लिए नॉटिंघम के ट्रेंट ब्रिज में लंदन स्पिरिट (London Spirit) के खिलाफ खेले गए द हंड्रेड 2024 ...
-
Want To Bring In The Same Atmosphere Which Nehra Created At GT, Says Abhinav Manohar
Maharaja Trophy KSCA T20: All-rounder Abhinav Manohar credited Ashish Nehra, the former Indian left-arm fast bowler and current head coach of Gujarat Titans, for cultivating a team environment that contributed to his players' achievements in ...
-
VIDEO: शाकिब अल हसन को फैंस ने सरेआम दी गालियां, ग्लोबल टी20 का वीडियो हुआ वायरल
बांग्लादेश में राजनीतिक तनाव के बीच एक वीडियो सोशल मीडिया पर काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि शाकिब अल हसन को फैंस गालियां निकाल रहे हैं। ...
-
VIDEO: ना पैड पर लगी बॉल और ना ही गिरे स्टंप्स, फिर भी बल्लेबाज़ को OUT कहने लगा…
ग्लोबल टी20 लीग के एक मुकाबले में बेहद मज़ेदार घटना घटी जिसका वीडियो सोशल मीडिया पर खूब वायरल हो रहा है। ...
-
VIDEO: शाकिब अल हसन ने पकड़ा बवाल कैच, स्टोइनिस के उड़ गए होश
ग्लोबल टी-20 कनाडा 2024 के 18वें मैच में शाकिब अल हसन ने एक ऐसा कैच पकड़ा जिसकी सोशल मीडिया पर भी काफी तारीफ हो रही है। ये किसी और का नहीं बल्कि विपक्षी कप्तान मार्कस ...
-
झाय रिचर्डसन टॉप एंड टी20 टूर्नामेंट में पर्थ स्कॉर्चर्स के लिए खेलेंगे
Top End T20: लंबे समय से चोटों से परेशान आस्ट्रेलियाई तेज गेंदबाज झाय रिचर्डसन प्रतिस्पर्धी क्रिकेट में वापसी के लिए तैयार हैं। उन्हें डार्विन में होने वाले आगामी टॉप एंड टी20 टूर्नामेंट के लिए पर्थ ...
-
Jhye Richardson To Play For Perth Scorchers In Top End T20 Tournament
The Top End T20: After a challenging stretch marred by injuries, Australian fast bowler Jhye Richardson is set to make his return to competitive cricket as he has been named in the Perth Scorchers squad ...
-
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தில் இருந்து வேறுநாட்டுக்கு மாற்ற ஐசிசி திட்டம்!
வங்கதேசத்தில் உள்நாட்டு கலவரம் வெடித்துள்ள நிலையில், திட்டமிட்டபடி ஐசிசி மகளிர் டி20 உலாகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபரில் அங்கு நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ...
-
Paarl Royals Sign Dinesh Karthik For SA20 Season 3 (Ld)
T20 World Cup: Paarl Royals have signed former Indian wicketkeeper-batter Dinesh Karthik for SA20 season 3, the franchise confirmed on Tuesday. ...
-
Dinesh Karthik All Set To Represent Paarl Royals In Third Edition Of SA20, Say Sources
T20 World Cup: Just a day after being announced as the league ambassador of SA20 tournament, former India wicketkeeper-batter Dinesh Karthik is all set to represent Paarl Royals as the first Indian player to play ...
-
Cricket Australia CEO Nick Hockley To Step Down After Home Summer
Cricket Australia CEO Nick Hockley: Cricket Australia CEO Nick Hockley has announced that he will step down after the upcoming season, following nearly 13 years working in Australian cricket, including five as chief executive. ...
-
ICC बांग्लादेश में हो रही हिंसा के कारण उनसे छीन सकता है वूमेंस T20 WC 2024 की मेजबानी,…
बांग्लादेश में हो रही हिंसा की वजह से वहां अक्टूबर में होने वाले आईसीसी वूमेंस टी20 वर्ल्ड कप 2024 पर संकट के बादल आ गए है। ...
-
Closely Monitoring Developments In Co-ordination With BCB, Says ICC On Women’s T20 WC In Bangladesh
Prime Minister Sheikh Hasina: Uncertainty has surrounded Bangladesh’s ability to host the 2024 ICC Women’s T20 World Cup from October 3-20 due to the ongoing turmoil and subsequent resignation of Prime Minister Sheikh Hasina, who ...
-
Pretoria Capitals Sign Afghanistan's Rahmanullah Gurbaz For SA20 2025 Season
T20 World Cup: Pretoria Capitals have signed Afghanistan wicketkeeper-batter Rahmanullah Gurbaz for the SA20 2025 season. The opener will reunite with Jonathan Trott, under whom Afghanistan had reached their maiden World Cup semi-final in June. ...
Cricket Special Today
-
- 31 Mar 2026 02:55
-
- 26 Mar 2026 10:04